கண்ணாடி சிற்பங்கள் செய்வதில் பெண்களே முன்னோடி!
குழலூதும் கிருஷ்ணர், மாட்டுவண்டி, நடராஜர், மீனவருடன் கூடிய படகு, பூக்கள் என்று கண்ணாடியில் செய்யப்பட்ட சிற்பங்களை, கடைகளில் பார்க்கும் போது, கண்கள் நம்மை யறியாமலே ஈர்க்கும். எப்படித்தான் இது போ ன்ற சிற்பங்களை செய் கின்றனரோ என்று, வி ழிகளை விரிய வைக்கு ம்.இது போன்ற கண்ணா டி சிற்பங்களை, நீங்க ளே குறைந்த விலை யில் உருவாக்கலாம். அதற்கான வழிமுறை களை சொல்லித் தருகி றார், சென்னை கிழ்க்க ட்டளையைச் சேர்ந்த சீனிவாச ராகவன்.கண்ணாடி சிற்பங்கள் செய்யும் தொழிலில், கடந்த இருபது ஆண்டு களாக ஈடுபட்டுள்ள இவர், வெளிநாடுகளில் போற்றப்படும் அரு மையான இந்த கலை, இங்கு அழிந்து விடக்கூடாது என்பதற்காக, ஊர், ஊராக போய், குறைந்த (more…)