Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: GMAIL

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக்கெதற்கு?

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக் கெதற்கு? என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை  எதற்கு? ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை (more…)

ஜிமெயில் புதிதாக அறிமுகப்படுத்திய Tab வசதி – உபயோகிப்ப‍து எப்படி? – வீடியோ

உலகின் முதல்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் ஜி மெயில் ஆனது இன்பாகஸ்ஸிலுள்ள மின்னஞ்சல்களை வகைப் படுத்தும் பொருட்டு புதிதாக Tab வசதியினை அறிமுகப் படுத்தியுள்ள து. இந்த வசதியின் மூலம் Primary, Social, Promotions, Up dates மற்றும் Forums எனப்படும் ஐந்து வகையான Tab–கள் தரப்பட்டு ள்ளதுடன் இன் பாக்ஸ்ஸிற்கு வரும் மின்னஞ்சல்க ளை தேவைக்கு ஏற்றவாறு மேற் குறிப்பிட்ட Tab-களினுள் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் (more…)

கூகுள் வரலாறு

கூகுள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங் கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக (Ph.D.) கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத் தினால் வழங்கப்பட்ட ஆராய்ச்சிக் கான தலைப்பின் இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) முடிவில் தோன்றியதாகும். ஆரம்ப த்தில் லாரி பேஜின் ஆராய்ச்சிக்கா ன விடயமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலே யே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான (more…)

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க‌ . . .

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.   பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.   அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் (more…)

உங்களுக்கு தெரிந்த மொழியில், மின்ன‍ஞ்சலை மொழி பெயர்க்க, கூகுள் தரும் புதிய வசதி

கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் வெளியிட ப்பட்ட தகவல் கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம் பெறும் ‘லேப்ஸ்’ பகுதியில் வழங்க ப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சே வைக்கு ஜிமெயில் பயனர் கள் மத்தியில் நல்ல வரவே ற்பு கிடைத்த‍தால், இது கூகு ளை அடுத்த‍க் கட்ட‍ முயற்சிக்கு கொண்டு சென்றது. ஜிமெயிலி லும் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்தும் (more…)

குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள்

குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள் தயாரிக்கிறது. அமேசான்.காம் மற்றும் ஆப்பிள் நிறுவன ங்கள் மிகச்சிறிய கணினியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தயாரிப்புகளுக்கு சவால் விடும் விதமாக ஆசிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கூகுள் நிறுவனமும் மிகச்சிறிய கணினியை தயாரிக்க இருக்க இருக்கிறது. ஏழு இன்ச் அளவில் இந்த கணினி வடிவமைக்கப்பட இருக்கிறது. இதனை ஆசியாவைச் சேர்ந்த கணினியை உற்பத்தி நிறுவனங்க ளுடன் இணைந்து மிச்சிறிய கணினியை உருவாக்க இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனம் தெரிவித் துள்ளது. டிஜிட்டிமஸ் மற்றும் வால்ஸ்டீரீட் பத்திரிக்கையில் தெரிவித்துள்ள தகவலின் படி, ஆன்ட்ராய்ட் மென்பொருள் நிறு வனம் சாம்சங் மற்றும் ஆசுச்டேக் நிறுவனங்களுடன் இணைந்து ஐ-பேடு மற்றும் கிண்ட்லே சாதனங்களுக்கு போட்டியாக இச்சிறிய கணினி உருவாக்கப்பட இருக்கிறது. இக்கணினி 199 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்

ஜிமெயிலில் ஆர்க்கிவ் எதற்காக?

புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அ வற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதி ல் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்தி டலாம். ஜிமெயிலின் ஒரு சிற ந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக் கும் (கொடவுண், கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெ யிலைப் பயன்படுத்தத் தொடங்கிய (more…)

ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு

கூகுள் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது. அதில் ஒன் று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென் று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் மின் னஞ்சலை பார்க்க முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் போடமுடியாமல் போய்விடும். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட் டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் (more…)

போலி மின்ன‍ஞ்சல் முகவரிகளை அடையாளம் காண உதவும் தளம்

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப் பினார்கள் என்றே தெரியா மல் வந்திருப்பதை க‌வனித் திருப்பீர் கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வ தே இல்லை. ஆனால் அப்படி யான மின்னஞ்சல்கள் ஆப த்து நிறைந்தவை. அவற் றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் (more…)

பேஸ்புக்கின் முகப்பு பக்கத்தை மாற்றியமைக்க

பேஸ்புக்கின் லொகின் முகப்புப் பக்கத்தை தங்களுக்கு விரும்பிய படம் கொண்டு மாற்றம் செய்தால் எவ்வாறிருக்கும் என எண்ணுகின்றீர் களா? இதற்காக நீங்கள் Google Chrome உலாவியைப் பயன்படுத்த வேண்டு ம். முதலில் நீங்கள் Chrome உலாவி யில் இருந்து கொண்டு இந்த இணைப்பை சொடுக்கி Chrome உலாவியின் நீட்சியை நிறு விக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்கு பேஸ்புக்கிற்கான முகப்பு தோற்றமானது மாறியிருப்பதை காணலாம். உங்களது படத்தை மாற்ற வேண்டும் என்றால் Click to Change Image என்பதை (more…)

ஜிமெயில் சாட்டில் போட்டோக்களை பரிமாறி கொள்ள… (Share Photos on Gmail Chat )

இணையத்தை பயன் படுத்துபவர்களில் அனைவருக்கும் தெரி ந்திருக்கும் கூகுள் வழங்கும் இலவச மெயில் சேவையா ன ஜி மெயில் பற்றி. இந்த ஜிமெயிலில் பிரபலமான வ சதி நண்பர்களுடன் பேசி மகிழ ஜிமெயில் சாட் டிங் வசதி இந்த வசதி மூல ம் நம் நண்பர்களுடன் எவ்வள வு நேரம் என்றாலும் இலவ சமாக அரட்டை அடிக்கி றோம். ஜிமெயில் வழங்கும் இலவச சாட்டிங் வசதியின் மூலமாக நண்பர்களுடன் போட் டோக்க ளை பகிரும் வசதி இதுவரை இல்லை. ஆனால் இந்த குறையை போக்க ஒரு சூப்பர் வசதி வந்துள்ளது.  நம் கணி னியில் உள்ள போட்டோவையோ அல்லது இணையத்தில் உள்ள போட்டோ வையோ எப்படி சுலபமாக ஜிமெயில் சாட்டி ங்கில் எப்படி நண்பர்களுடன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar