பருவ வயதில் ஆண்கள், பதற்றமடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல்
பருவ வயதில் ஆண்கள், பதற்றமடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல்
ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் (more…)
FACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்
FACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்
முகநூல், ட்விட்டர், கூகுள் + (FACEBOOK, TWITTER, G+) போன்ற சமுக வளைதலங்களில் (more…)
தமிழில் மின்னஞ்சல் அனுப்ப எளிய வழி இருக்க, கவலை உனக் கெதற்கு?
என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்படி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை எதற்கு?
ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை (more…)
தனது மகள் அல்லது மகனுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தகப்பன், சிகரெட் மற்றும் மது போன்ற பழக் கத்தினால், எப்படி அந்த தகப்பனின் பிள்ளைகள் கெட்டுப் போகின்றனர் என்பதை ஆணித்தரமாக (more…)
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்/ நான் காணும் உலகங் கள் நீ காண வேண்டும்" என்ற கண் ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல் வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ் ’எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உரு வாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உப யோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்பட (more…)
உலகின் முதல்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் ஜி மெயில் ஆனது இன்பாகஸ்ஸிலுள்ள மின்னஞ்சல்களை வகைப் படுத்தும் பொருட்டு புதிதாக Tab வசதியினை அறிமுகப் படுத்தியுள்ள து. இந்த வசதியின் மூலம் Primary, Social, Promotions, Up dates மற்றும் Forums எனப்படும் ஐந்து வகையான Tab–கள் தரப்பட்டு ள்ளதுடன் இன் பாக்ஸ்ஸிற்கு வரும் மின்னஞ்சல்க ளை தேவைக்கு ஏற்றவாறு மேற் குறிப்பிட்ட Tab-களினுள் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் (more…)
நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்லவும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்றவும் இது பயன் படுகிறது. இன்னும் அறிவியல் ரீதியாக சொல்லவேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)
1996ஆம் தேவராகம் என்ற இந்த திரைக்காவியத்தை பரதம் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சுவாமி கதாநாயகனாக வும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து (more…)