Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Google

கடந்த 1000 ஆண்டுகளாக 1008 சிவலிங்கங்களை நீராட்டி வரும் அற்புத நீரோடை – வீடியோ

கம்போடியா, உச்சிப் பாலம் Kabal Spean-ல் 1008 சிவலிங்கம், நந்தி, உமை, சிவன், திருமால், திருமகள், அயன், அனுமன், இராமன், தவ முனிவர் என (more…)

தேவராகம் அற்புத‌த் திரைக்காவியம் – வீடியோ

1996ஆம் தேவராகம் என்ற இந்த திரைக்காவியத்தை பரதம் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சுவாமி கதாநாயகனாக வும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்துள்ள‍னர். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து (more…)

கற்கள் நடமாடும் மர்ம‌ தேசம் ! விஞ்ஞானிகளே அதிரும் மரண வெளி! – வீடியோ

கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’  Death Valley National Park Inyo County, California அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசி த்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர்.  ஏன் தெரியுமா? இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில் (more…)

முகநூலில் உள்ள‍து போல் கூகுள் பிளசிலும் இந்த வசதி . . ..- வீடியோ

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக் குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்க ளை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும். தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணைய தளத் திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கு ம் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களு க்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொ ள்ளமுடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை  (more…)

வாசனைப்பொருட்களின் அரசி “ஏலக்காய்” பற்றிய அரிய தகவல்கள்

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடி க் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்க ள்: எலெட்டாரியா (Elettari a), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந் த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய் கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனா ல் அமோமம் காய்கள் பெரியதாகவும் அ (more…)

சிறந்த ஓவியர் ஒருவரது பார்வையில் . . . நடிகை மாதவி

ஓவியக் கலைக் கல்லூரியில் படிக்கும்போது [ 1981 ] எங்கள் சீனி யர் மாணவர் ஒருவர் [பெயர் வடிவேல் என்று ஞாபகம்...] காலேஜ் வளாகத்துக்குள்ளேயே, திறந்தவெ ளியில் கேன்வாஸ் வைத்து அருமை யாக பெயிண்டிங்ஸ் வரைவார்... ஜூனியர்கள் நாங்கள், அவர் வரைவ தை அவருக்குப் பின்னால் நின்று "ஆ" வென்று வாயைப் பிள ந்து பார்த் துக் கொண்டிருப்போம்...!பெரும்பா லும் இயற்கைக் காட்சிகள்தான் வரைவார்...!அப்புறம் நடிகை மாதவி யின் தோற்றத்தை அடிக்கடி வரை வார்..!வேறு ஒரு நடிகையின் படத் தையும் வரைய மாட்டார்...! பல நாள் அடக்கி வைத்திருந்த சந்தேகத்தை (more…)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி; “மக்களால் கிடைத்த வெற்றி!” – ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ஒபாமா மீண்டும் வெற்றி பெற் றுள்ளார். ஓட்டு எண்ணிக்கை ஆர ம்பத்தில் ஒபாமாவும் ரோம்னியும் மாறிமாறி முன்னிலை பெற்று வந் தனர். ஒஹி‌யோ மாகாணத்தில் பதிவான ஓட்டுகள் ஒபாமா வெற்றி யை உறுதிப்படுத்தின. நேற்று நடை பெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்துமுடிந்து, ஓட்டு கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளி ல், ஒபாமாவுக்கு ஆதரவாக (more…)

ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் நடிகை அனுஷ்கா

அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனா ல் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைக ளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டு மே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ் கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பு ம் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களு க்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவர து பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகை கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவ லை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகி றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை (more…)