
உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா?
உங்களுக்கு நெஞ்செரிச்சலா? அசிடிட்டியா?
35, 40 வயது கடந்தவர்களுக்கு இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டியால் அவதிப் படுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இந்த நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனைகள் உள்ளவர் தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை நன்றாக மென்று (#amla) அந்த சாறை அப்படியே முழுங்கினால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை விரைவில் குணமாகும்.
#நெஞ்செரிச்சல், #அசிடிட்டி, #நெல்லிக்காய், #நெல்லிக்கனி, #சாறு, #விதை2விருட்சம், #Acidity, #Gooseberry, #gooseberry, #Amla, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,