சுகங்களை அள்ளித்தந்த சுவேதா!
சுகங்களை (அபிநயங்களை) அள்ளித்தந்த சுவேதாவின் நாட்டியம்
ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், மயிலை ஆர்.கே.சுவாமி கலை யரங்கத்தில் ஆடிய, சுவேதா ரவிசங்கர், பிரபல நடன ஆசிரியை ரோஜா கண்ணனுடைய பயிற்சியி ல், தற்போது, நடனத்தில் மேலும், மெருகு சேர்த்து ஆடுகிறார். மரபு வழியில், நடன கவுரவத்தை போ ற்றி வரும் குரு ரோஜா கண்ணன் சுவேதாவிற்கு என்பதால், இந்த நாட்டிய நிகழ்ச்சியில், நடனத்தில் எந்த அத்துமீறல்களும், அனாவசி யங்களும் இல்லாத கச்சித அணுகு முறை அபிநயங்களும், முத்தி ரைகளும் கவனமாக கோர்க்கப் பட்ட (more…)