
சின்னத்திரை படப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு
சின்னத்திரை படப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு
கொரோனா ஊரடங்களால் நாட்டில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன• அந்த வரிசையில் திரைப்படப் பணிகளும் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து வாடுகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சின்னத்திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.
அரசு விதித்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு: