Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Governor

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது கேள்வி (1) - என் பெயர் சதீஷ்குமார் எம்., நான், எனது நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் இதில் தெருவுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளேன். எனது வீட்டிற்கும் தெருவின் சிமென்ட் சாலைக்கும் இடையில் மூன்று வீடுகள் உள்ளது, அவர்களும் இதே போன்று தெருவுக்கான இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டி உள்ளனர். ஆனால் யாரும் கிராம பஞ்சாயத்துக்கு என்று பத்திரம் மூலமாக எழுதி தரவில்லை. எனது வீட்டுக் கடன் தேவைக்காக இது தெருவிற்காக விடப்பட்டுள்ள வழிதான் என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கி உள்ளார். அவர் இச்சான்று அளிக்க சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால் அல்லது ஏதேனும் அரசு ஆணை இருந்தால் அதன் தகவலை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியான தீர்வு உங்களைப்போல் பல நபர்களின் மனக்குமுறல்களையும் என் கவனகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வே நான் எழுதிய “தெரிந்ததும்

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார் – மக்க‍ள் கண்டனம் – கடலூர் வண்டிப்பாளையத்தில் பரபரப்பு

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார் - மக்க‍ள் கண்டனம் - கடலூர் வண்டிப்பாளையத்தில் பரபரப்பு கடலூர் (Cuddalore) ஆய்வுப்பணிக்காக‌ சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் (Mr. Banwarilal Purohit, Governor of Tamil Nadu) அங்கு (more…)

போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிக்க . . .

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாரா கின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வை க்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்… வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றி டத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல (more…)

கவர்னர் உரை : ஸ்டாலின் கண்டனம்

தமிழக சட்டசபை கூட்டம் கவர் னர் உரையுடன் இன்று துவங்கி யது. கவர்னர் உரையில் இடம் பெ ற்ற பல்வேறு அம்சங்கள் கண்டன த்துக்குரியது என சட்டசபை தி. மு.க., தலைவர் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். பழைய அரசின் முக்கிய திட்ட ங்களை புதிய அரசு ரத்து செய்துள்ளது. தமி ழக புதிய தலை மைச் செயலகம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு விசாரணை யையும் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என் றார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தமிழக சட்டசபை முதல் கூட்டம்: கவர்னர் உரையில், பல்வேறு ….

தமிழக சட்டசபை முதல் கூட்டம் இன்று கவர்னர் உரையு டன் துவங்கியது. இன்றை ய உரையில் தமிழகத்தில் செயல் படுத்தப்படவிருக் கும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளி யானது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த இந் த கூட்டத்தில் புதிதாக பொறு ப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகை யில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத் தில் தி.மு.க., கொண்டுவந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை ரத்து செய்வதும், தொழில் துறை ஊக்கம் அளிப்பதும் என (more…)

கர்நாடக கவர்னர் எடியூரப்பாவுக்கு திடீர் புகழாரம்!

கர்நாடக வளர்ச்சிக்காக முதல்வர் எடியூரப்பா நாள்தோறும், 18 முதல், 20 மணி நேரம் பாடுபடுகிறார். எனக்கும், அவருக்கும் இடை யில் எந்தவித பிரச்னையும் இல்லை,'' என, கர்நாடக கவர் னர் பரத்வாஜ் தெரிவித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக் கில், அவர்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, கர்நாடக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. 11 எம். எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித் தனர். இந்த தகவலை கவர்னர் பரத்வாஜிடம் தெரிவிக்கச் சென்ற போது, அவர்களை பார்க்க கவர்னர் மறுத்து விட்டார். அன்று இர வோடு இரவாக கர்நாடக பா.ஜ., அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரத் வாஜ் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தால், கர்நாடக பா.ஜ., தலைவர்கள் கடும் கோபமடைந்து போராட்டம் நடத்தினர். டில்லி சென்று ஜனாதிபதி முன், 114 எம்.எல்.ஏ.,க்களை

கரோலினா கவர்னராக இந்தியர்: நிக்கி ஹாலே பதவியேற்பு

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சா வளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகளான நிக்கி ஹாலே, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற் போது கிறிஸ்துவராக மாறி விட்ட 38 வயதான நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தெற்கு கரோலினா மாகாண கவர்னர் தேர்தலுக்கு உரிய வேட்பாளராக இவர் தேர்வாக மிகவும் சிரமப்பட்டார். இவர் மீது, பல்வேறு செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன. இருப்பினும், வேட்பாளர் தேர்வில் அதிக ஓட்டுகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் அவர், தெற்கு கரோலினாவின் 86வது கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்கும் போது, கடும் பனிப் புயல் வீசிக் கொண்டிருந்தது. இதனால், (more…)

தமிழக சட்டசபை: ஆட்சிக்கு கவர்னர் புகழாரம்: கருப்பு சட்டையுடன் வந்த . . .

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை இன்று காலையில் கவர்னர் உரையுடன் துவங்கியது. கவர்னர் சுர்ஜீத்சிங் பர்னாலா உரையாற்றினார். இன்றைய சபையில் கலந்து கொள்ள வந்த அதிமுக, மதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் கருப்புச் சட்டையுடன் வந்தனர். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி எம்.எல். ஏ.,க்கள் பாதுகாவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இடது சாரி உறுப்பினர்கள் கருப்புத் துண்டு அணிந்து வந்தனர். தேர்தல் நெருங்கி வருவதால் இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் , ஆளும் அரசுமீது குற்றம் சுமத்த தயாராக உள்ளது. ஆளும் கட்சியை பொறுத்த வரை தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவரும் பல்வேறு (more…)

பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் . . .

கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை மாற்றவேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். "கர்நாடக மாநிலத்தில் கவர்னர் மேற்கொண்ட நடவடிக்கை சரியா தவறா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியில்லை என ஆளுநர் கருதினால், அதனை தெரிவிக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.  ஆளுநரை மாற்றுவது, திரும்ப பெறுவது அரசியல் பூர்வமான நடவடிக்கை. அரசியல் கட்சிகள் விருப்பத்திற்கு ஏற்ப இதை மாற்றிக்கொள்ள முடியாது." இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
This is default text for notification bar
This is default text for notification bar