
எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
எதற்காக? தாம்பத்தியத்திற்குமுன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
தாம்பத்தியம் சிறப்பாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டு மென்றால் அதில் ஈடுபடும் இருவரின் உடலிலும் இரத்த ஓட்டம் சீரான முறையில் இருக்க வேண்டும். அப்படி சீராக இரத்த ஓட்டத்திற்கு கீழே சொல்லப்பட்டிருக்கும் இரண்டு பழங்களையோ அல்லது இரண்டில் ஒன்றையோ தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் சாப்பிட வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட இருவருக்கும் நல்லது என்று மருத்துவர்களின் கணிப்பாக இருக்கிறது.
ஆகவே கணவன் மனைவி இருவருமே தாம்பத்தியத்திற்குமுன் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அல்லது திராட்சை பழங்கள் சிலவற்றையோ சாப்பிட்ட பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகளவு விருத்தையும் உண்டாக்குவதோடு உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுத்து தாம்பத்தியம் இனிமையாகவும் சிறப்பாகவும் முடிந்திடுமாம்.