Saturday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Green Tea

இளம்பெண்கள், GREEN TEA-யை முகத்திற்கு, 60 நாட்களுக்கு தொடர்ந்து அப்ளை செய்து வந்தால்

இளம்பெண்கள், GREEN TEA-யை முகத்திற்கு, 60 நாட்களுக்கு தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் இளம்பெண்கள், கிரீன் டீயை முகத்திற்கு, 60 நாட்களுக்கு தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இயற்கையான‌ ஆரோக்கிய மூலிகைள், நமது (more…)

கிரீன் டீ அருந்தினால் ஆபத்து எப்ப‍டி? – எச்ச‍ரிக்கை பதிவு

கிரீன் டீ அருந்தினால் ஆபத்து எப்ப‍டி? - எச்ச‍ரிக்கை பதிவு கிரீன் டீ அருந்தினால் ஆபத்து எப்ப‍டி? - எச்ச‍ரிக்கை பதிவு இன்று க்ரீன் டீயை பலரும் விரும்பி குடித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிரீன் டீயை (more…)

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? - இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது? கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? - இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது? கிரீன் டீ - சரியான தயாரிப்பு முறை => பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும். =>கிரீன் டீ இலைகளை நீருடன் (more…)

பாதம் மரத்துபோனால் அது எந்த நோயின் அறிகுறி?

என்ன அறிகுறி? : பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி: நீரிழிவு நோ யின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத் தி லிருக்கும் செல்களைப் பாதி ப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலை களையும் தடுத்து விடு கிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத் தும் எரிச்சலையோ (more…)

“கிரீன் டீ’ குடிப்பது உடலுக்கு நல்லதா?

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உப யோகப்படுத்தப்படுகிறது. இதை தின மும் குடித்தால் பல வழிகளில் உடலு க்கு நன்மை தருகிறது. இது புற்று நோ ய்வரும் தன் மையை குறைக் கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அள வை அதிகரிக் கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள் ளது. இதனால்தான் அதன் நன் மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக் கின்ற ன. இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக் கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிற து. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறை கிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கி ன்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்து