ம(னி)த ஒற்றுமை
வேற்றுமையில் ஒற்றுமை கண்டது நம் பாரத தேசம். அஹிம்சையா ல் எதையும் சாதிக்கமுடியும் என்று சாதித்துக் காட்டிய காந்தி மகான் வாழ்ந்த நம் நாட்டில் இன்று மனிதனி ன் ஒற்றுமை எனும் ஆணி வேரை வன்முறைக் கரையான்கள் அரிக்கத் தொட ங்கிவிட்டன.தேசப்பற்றோ தெரிவிக்கப்பட வேண் டிய ஒன்றாகி விட்டது. நாட்டின் முது கெலும்பு எனும் மனித ஒற்றுமையி ல் இன்று கூன்விழுந்துவிட்டது. மனி தனை ஒன்றாக்க தோன்றிய மதங்க ள் அவனை (more…)