
பெண்கள் வளையல்கள் அணிவதால் – ஆச்சரியத் தகவல்
பெண்கள் வளையல்கள் அணிவதால் - ஆச்சரியத் தகவல்
அழகுக்காக பெண்கள் கைகளில் அணிந்து கொள்ளும் வளையல்களில் அச்சரியமூட்டும் மருத்துவ பண்புகள் உண்டு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. கையின் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் பெண்கள் வளையல்களை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு மார்பக புறறுநோய் தவிர்க்கபப்டுவதாக ஓராய்வில் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு உதாரணமாக குறத்தி எனப்படும் லம்பாடி பெண்கள், மணிக்கட்டு முதல் முழங்கை வரை உள்ள இடைப்பட்ட பகுதி முழுக்க வளையல்கள் அணிந்து இருப்பதால்தான் அவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதே இல்லை என்று சொல்லப்படுகிறது.
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் வளையல்களை அணிவதால் மார்பு பகுதியில் ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து மார்பக புற்றுநோயை தடுப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் வளைய