Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Hang

5 வயது சிறுமி கற்பழித்து கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

டில்லி அருகே உள்ள நொய்டாவில், இளம் பெண்கள் மற்றும் சிறுமி களை கொலை செய்த, சுரேந்தர் கோலி மீதான, 5 வயது பெண் குழந்தை கற்பழிப்பு வழக்கில், குற்றங்கள் உறுதி செய்யப் பட்டதை அடுத்து, இன்று தூக்கு தண்ட னை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப் பட்டது. நொய்டா அருகே உள்ள, நித்தாரி கிராம த்தில், மனிந் தர் சிங் பாந்தர் என்பவர் வீட்டில் வேலை பார்த்த சுரேந்தர் கோலி யும், மனிந்தர் சிங்கும், 19 இளம் பெண் கள் மற்றும் குழந்தைகளை, கற்பழி த்து, கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, சில ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இதற்கு முந்தைய, நான்கு வழக்குகளில், கோலிக்கும், அவனுக்கு உடந்தையாக இருந்த மனிந்தர் சிங்குக்கும், (more…)

நாகரீகமாக‌ உடை அணிந்தாலோ, சிகை அலங்காரம் செய்தாலோ மரண தண்டனை

இன்றைய இளைஞர்கள் நாகரீக உடைகள் அணிவதிலும், தலை முடியை அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள். ஆனால் ஈராக் நாட்டில் வாழும் இளைஞர்கள் இத்தகைய செயலி ல் இறங்கினால் உயிருக்கு தான் ஆபத்து. இவை கீழ்த்தரமான செயல் என அங்குள்ள தீவிரவாதி கள் கருதுகிறார்கள். கடந்த மாதத்தில் கருப்பு நிறத் தில் இறுக்கமான பேண்ட் அணி ந்த மற்றும் முடி அலங்காரத்தை மாற்றி அமைத்துக் கொண்ட சுமார் 15 இளைஞர்கள் கற்களால் அடித்து கொல்லப்பட்டு இருக்கி றார்கள். அதுமட்டுமின்றி இளைஞர்களின் நீண்ட பெயர் பட்டியலையும் வெளியிட்டு திருந்தி நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை (more…)

தூக்குத்தண்டனை குறித்து சட்டம் . . .

தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அர சியல் சட்டப்பிரிவு 161, 72ஆவது பிரிவுகளின்கீழ் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஜனாதி பதியின் கருணை மனு நிராகரிக்க ப்பட்ட பின்னரும் அவர்களுக்கு இந் த வாய்ப்பு வழங்கப்படுகிறது. 71ஆவ து பிரிவின்கீழ் மத்திய அரசி டமும், 161ஆவது பிரிவின் கீழ் மாநில அர சிடமும் முறையிடலாம். இதனை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட (more…)

நேரடித் தூக்குத் தண்டனைக் காட்சிகள்- வீடியோ

(இளகிய மனமுடையோர் பார்க்க தடை) பல்வேறு குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை விதிக்கப்ப ட்டவர்கள் பல்லாயிரம் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றபட்டது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்