Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: hansika motwani

மிரட்டிய‌ சிம்பு – பயத்தில் கதறி அழுத ஹன்சிகா

மிரட்டிய‌ சிம்பு - பயத்தில் கதறி அழுத ஹன்சிகா மிரட்டிய‌ சிம்பு - பயத்தில் கதறி அழுத ஹன்சிகா ஹன்சிகா புகைபிடிப்பதுபோல் மஹா என்றதிரைப்படத்தில் ஒருகாட்சி வெளியாகி (more…)

நடிகர் சிம்புவை கழட்டிவிட்ட‍ நடிகை ஹன்சிகா – சிம்புவின் இந்த‌ காதலும் ஊத்திக்குச்சு…?!

சிம்பு-ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை அண் மையில் பகிரங்கமாக அறிவித்தனர். விரைவில் இவர்களது திருமணத்தை நடத்திட சிம்புவின் குடும்பத்தினர் நினைத்த‍ போதும், ஹன்சிகாவின் தாயார் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் என்ற ஒரு கன்டீஷனை ஒரே போடாக போட்ட‍தை நீங்கள் அறிந்ததே! சிம்பு-ஹன்சிகா காதலில் தற்போது விரிசல் ஏற்ப ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற் கு பின்னணியில் பிரபல நடிகை ஒருவர் இருப்ப தாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்திருந்த அந்த நடிகை ஹன்ஷிகாவுக்கு போன் (more…)

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் “நடிகை ஹன்சிகா”!

தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஹன் சிகா மோத்வானி ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இவர் தமிழில் அதிகளவு படங்களை பண்ணா விட்டாலும் இவர் கொடுத்த அனைத்து படங்களு மே சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் தான் என்ன மோ, தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்புவென கொண் டாடும் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து (more…)

புதுமுக நடிகரின் உதட்டை முத்த‍மிட்டு பதம்பார்த்த‍ நடிகை ஹன்சிகா

பொதுவாக திரைப்படங்களில் ஒரே ஒரு காட்சியில் இடம்பெறும் முத்தக்காட்சி இருக்கிறது என்று இயக்குநர்கள் சொன்னாலே பல நடிகைகளுக்கு கிலி ஏற்படுவ துண்டு ஏனென்றால், தங்களுக்கு முத்த‍ம் கொடுக் கும் கதாதாயகன்களால் தங்களது உதடுகளில் காயத்தையும் வீக்க‍த்தையும் ஏற்படுத்தி விடுகின் றனர். அதனாலேயே எந்த நடிகையும் முத்தக்காட் சி என்றால் அலறுகிறார் கள் ஆனால் ஹன்சிகா மோத்வானியோ இதில் சற்று வித்தியாசமானவர். நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் நடிப்பிலும் சத்யம் ராஜசேகர் இயக்க‍த்திலும் (more…)

சிம்புவுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது – ஹன்ஷிகா

வேட்டை மன்னன் படத்திற்காக நாயகன் சிம்புவோடு இணைந்து ஹன்ஷிகா ஆக்ஸன் லூட்டி அடித்திரு ப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியா கியுள்ளது.கொலிவுட்டில் சிம்புவுடன் இணைந்து நாயகி ஹன்சிகா வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகன் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து ஹன்சிகா கூறியதா வது, வேட்டை மன்னன் முழு ஆக்ஸன் படம். இப்படத்தில் நான் தீவிரவாதப் பெண்ணாக துப்பாக்கியோடு நடித்துள் ளேன். சிம்புவுடன் நடித்த அனுபவங்க ளை என்னால் மறக்க முடியாது. சிம்புவு டன் நடித்ததை (more…)

அம்சமான முகமும், அழகான சிரிப்பும் கொண்ட ஹன்சிகாவை . . .

இனிமேல் ஹன்சிகாவை யாரும் கொழு கொழு நடிகை என்று கூற மாட்டார்கள்...! ஆம் தனது உடம்பை குறைத்து டயட்டில் இருந்து வருகிறார் ஹன்சிகா மோத் வானி. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற் கு புதுவரவாக வந்தவர் நடிகை ஹன்சி கா மோத்வானி. மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  கடந்த ஆண்டு அவர் நடி த்த வேலாயுதம் படத்தை தவிர மற்ற இரண்டு படங்கள் சரியா‌க போகவில்லை என்றாலும் அம்மணிக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட வரவேற்பு. தற்போது உதயநிதி யுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் சிம்புவுடன் வேட்டை மன்னன் போன்ற படங்களில் (more…)

விக்ரமுடன் குத்தாட்டம் போட ஹன்சிகா மறுப்பு

"ராஜபாட்டை" படத்தில் விக் ரமுடன் ஒருபாட்டுக்கு குத் தாட் டம் போட ரூ.1 கோடி தர சம்மதித்தும், அதனை மறுத்து விட்டார் ஹன்சிகா மோ த்வானி. "தெய்வத் திரு மகள்" படத்திற்கு பிறகு டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக் ரம் நடித்து வரும் படம் "ராஜ பாட்டை". இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தீக்ஷா செத் நடி த்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், (more…)

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!!??

என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர் களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொட ர்பாக அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில், முடிந் து போன விஷயத்தை சி லர் விஷமாக்க முயற்சிக் கிறார்கள்; அது நடக்காது, என்றும் கூறியுள்ளார். நடி கர் விஜய் விடுத்துள்ள அறிக் (more…)

உதயநிதி ஸ்டாலின் & ஹன்சிகா மோத்வானி உற்சாக ரொமான்ஸ்…

முதல்வர் கருணாநிதி யின் பேரனு ம், சினிமா தயாரிப்பாள ருமான உதய நிதி ஸ்டா லின் நாயகன் அவதாரம் எடுக்கப் போகும் செய்தி ஏற்கனவே அறிந்த செய்திதான். அவர் ஹீரோ வாக நடிக்கும் படத்திற்கு ஒரு கல் ஒரு கண்ணாடி என்று பெயர் சூட்டி யிருக்கிறார் படத்தின் டைரக்டர் எம்.ராஜேஷ். அதாவது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar