Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: hansika

மிரட்டிய‌ சிம்பு – பயத்தில் கதறி அழுத ஹன்சிகா

மிரட்டிய‌ சிம்பு - பயத்தில் கதறி அழுத ஹன்சிகா மிரட்டிய‌ சிம்பு - பயத்தில் கதறி அழுத ஹன்சிகா ஹன்சிகா புகைபிடிப்பதுபோல் மஹா என்றதிரைப்படத்தில் ஒருகாட்சி வெளியாகி (more…)

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா… ! – நேரடி காட்சி – ஆச்சரிய வீடியோ

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ பொதுவாக நடிகைகள் என்றாலே பகட்டான வாழ்க்கை வாழ்பவர்களாக (more…)

மேடையில் வைத்து பாடலாசிரியரை திட்டித் தீர்த்த‍ ஸ்ரீப்ரியா!, சிரித்துக்கொண்டு சமாளித்த‍ பாடலாசிரியர்!

மேடையில் வைத்து பாடலாசிரியரை திட்டித் தீர்த்த‍ ஸ்ரீப்ரியா!, சிரித்துக்கொண்டு சமாளித்த‍ பாடலாசிரியர்! மேடையில் வைத்து பாடலாசிரியரை திட்டித் தீர்த்த‍ ஸ்ரீப்ரியா!, சிரித்துக் கொண்டு சமாளித்த‍ பாடலாசிரியர்! சமீபத்தில் முன்னாள்ஹீரோயின் ஜெயப்பிரதாவின் மகன் மற்றும் ஹன்சி கா நடித்த உயிரே உயிரே படத்தின் (more…)

ஹன்சிகாவை உள்ளே இழுத்த ஆர்யா! – கண்ணீருடன் வெளியேறிய நயன்தாரா

ஹன்சிகாவை உள்ளே இழுத்த ஆர்யா! - கண்ணீருடன் வெளியேறி ய நயன்தாரா தற்போதைய கோலிவுட் சினி மாவில் காதல் இளவரசன் ஆர்யா தான். அந்த அளவுக்கு அவரை இளவட்ட நடிகைக ளை முற்றுகையி டுவது, சினிமா மேடைகளில் மாறி மாறி முத்தம் கொடுப்பது என் றெல்லாம் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது. மேலும், எந்த நடிகை கோடம்பாக்கத்திற்குள் (more…)

ஓர் உயிரைக் காப்பாற்றிய நடிகை ஹன்சிகா!- இந்த மனிதநேயம் நம்மில் எத்த‍னை பேருக்கு இருக்கு, சொல்லுங்க‌?

நடிகை ஹன்ஸிகா, நேற்று இரவு இவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந் தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார். மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்  இறங்கிய போது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல் லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவு ம், அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வ ழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகன த்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார் த்த ஹன்சிகா மோத்வானி, காரை (more…)

நடிகர் சிம்புவை கழட்டிவிட்ட‍ நடிகை ஹன்சிகா – சிம்புவின் இந்த‌ காதலும் ஊத்திக்குச்சு…?!

சிம்பு-ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை அண் மையில் பகிரங்கமாக அறிவித்தனர். விரைவில் இவர்களது திருமணத்தை நடத்திட சிம்புவின் குடும்பத்தினர் நினைத்த‍ போதும், ஹன்சிகாவின் தாயார் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் என்ற ஒரு கன்டீஷனை ஒரே போடாக போட்ட‍தை நீங்கள் அறிந்ததே! சிம்பு-ஹன்சிகா காதலில் தற்போது விரிசல் ஏற்ப ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற் கு பின்னணியில் பிரபல நடிகை ஒருவர் இருப்ப தாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்திருந்த அந்த நடிகை ஹன்ஷிகாவுக்கு போன் (more…)

யாரு யாரை வேட்டையாடப்போறது? சிம்பு ஹன்சிகாவையா? இல்ல‍ ஹன்சிகா சிம்புவையா? – வீடியோ

யாரு யாரை வேட்டையாடப்போறது? சிம்பு ஹன்சிகாவையா? இல்ல‍ ஹன்சிகா சிம்புவையா? என்பதை (more…)

சின்னக் குஷ்புவுக்காக, பெரிய குஷ்பு செய்யும் வேலையை பாருங்க!

அரசியலில், சினிமா என்று மாறிமாறி தனது பிசியாக இருந்தாலும், தனது வீட்டி ற்கும், குழந்தைகளும், கணவருக்கும், அவ ரது மாமியாருக் கும் செய்யவேண்டிய கட மைகளை தவறாமல் செய்துவருபவர் என் று பெயர் எடுத்த‍வர் நடிகை குஷ்பு, மேலும் வெளியுலகில் வயது வித்தி யாசம் பார்க் காமல் அனைவருடம் நட்பாகவும் அன்பா கவும் பழகு வதுதான் குஷ்புவின் தனி பாணி, இதனால், ஒரு (more…)

புதிய திரைப்படத்தில் ‘சின்ன‍ குஷ்பு’வுடன் இணையும் ‘மன்மத ராணி’

திருடா திருடி திரைப்படத்தில் அறிமுகமான சாயாசிங், மன்மத ராசா பாடல் மூலம் பிரபலம் அடைந்தார். பின அதனை தொடர்ந்து நடித்து வெளிவந்த ஜெயசூர்யா, வல்ல‍மை தாராயோ போன்ற படங் களில் நடித்தாலும் இவை இரண்டும் வெற்றிப்படங்களாக அமை யவில்லை. பின் அருள் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமு டன் ஒரு பாட லுக்கும், திருப்பாச்சி திரைப் படத்தில் நடிகர் விஜய் உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.  அதன்பின் அவரை மாய மானார். இதற்கிடையில் சாயா சிங் ஒரு திரைப்படத்தை இயக்கி நடிக்க‍ விருப்ப‍தாக தகவல்கள் வெளியாயின் இருப்பினும் அது வும் வரும் ஆனா வராது என்ற (more…)

ஆம்! சிம்புவை நான் . . . !- நடிகை ஹன்சிகா

சிம்புவும், ஹன்சிகாவும் தீவிரமாக காதலிப்ப‍தாகவும், இவர்களின் காதலுக்கு சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் எதிர்க்காமல் அதரவு தெரிவித்திருப் ப‍தாலும் அதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என கடந்த சில வாரங்களாகவே ஒரு பரபரப்பு நிலவிவருகிறது. இது குறித்து கூட நடிகை ஹன்சிகா ஒரு வாரப் பத்திரிகையின் பேட்டியில், சிம்பு எனக்கு (more…)

சிம்புவுடன் காதலா? அதுவும் நானா? – கொதித்தெழும் ஹன்சிகா

தமிழகத்தின் முன்ன‍ணி நடிகைகளில் முதல் இடத்தில் இருப்ப‍வர் நடிகை ஹன்சிகா, இவரது கைவசம் நிறை ய படங்கள் வைத்திருக் கிறார். மேலும் அண்மையில் வெளியான  சிங்கம்–2, தீயா வேலை செய்யனும் குமாரு ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றுள்ள‍ ன• வேட்டை, மன்னன் மற்றும் வாலு ஆகிய மூன்று சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா தான். இதனால், இவர்கள் இருவருக்கும் அதிக‌ நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக கிசுகிசு தீயாய் பரவியது. இதுகுறித்து சிம்புவின் தந்தை, டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, சிம்பு, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள (more…)

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் “நடிகை ஹன்சிகா”!

தமிழில் புதிய படம் ஒன்றில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் ஹன் சிகா மோத்வானி ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இவர் தமிழில் அதிகளவு படங்களை பண்ணா விட்டாலும் இவர் கொடுத்த அனைத்து படங்களு மே சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் தான் என்ன மோ, தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்புவென கொண் டாடும் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar