Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Happiness

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்க

தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துப் பாருங்கள் வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா? கவலையை விடுங்க• அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை. நல்ல தேங்காயை எடுத்து அதனை உடைத்து பிரதான வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டாலேபோதும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். மாலை நேரத்தில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் வியர்த்து பிசுபிசு வென்று இருக்கும். அந்த தேங்காயை வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தாமல் அதனை எடுத்து வீட்டில்இருந்து தூர இருக்கும் குப்பைத தொட்டியில் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வரவேண்டும். => சண்முக ஐயப்பன் #தேங

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

'இதை' செய்யாத வரை மனிதனுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கவே கிடைக்காது

  இதை செய்யாதவரை  மனிதனுக்கு அமைதியும், மகிழ் ச்சியும் கிடைக்கவே கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் இன்று வரை அவனது (more…)

மகிழ்ச்சி மேம்பட‌

நீ ஏழையானாலும் வேலையைச் செய். நீ பணக்காரணானாலும் தொடர்ந்து வேலையைச் செய். நீ மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலையைச் செய். வேலையற்று இருந்தால், பயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கும். ஆகவே, (more…)

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

பங்குச் சந்தை முதலீடு என்பது ஏற்ற இறக்கத்தைக் கொண்டது. இதில், புள்ளிகள் தடாலடியாக இறங்கி, போட்ட முதலீடு கணிச மாக கரையும் போது பலருக்கு அதிர்ச்சி ஏற்படக் கூடும். அதைத் தாங்கிக்கொள்ளும் வித மாக நம் உடலையும் உள்ளத்தையும் பக்குவ ப்படுத்திக் கொள்வது அவசியம். பக்குவத்துக்கான வழி சொல்கிறார் இதய சிகிச்சை நிபுணர் வி.சொக் கலிங்கம். ''மனிதனின் மனமே அவனை வாழ வை க்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஐம்புலன்களின் உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் சென்று, எண் ணங்களாக மாற்றி ஒருவரை அறிவுடையவனாக மாற்றுவது மனதின் செயலாக இருக்கிறது. இந்த மனம் மூன்று கூறுகளை உள்ளடக்கியது. அவை உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவை களாக இருக்கின்றன. மனதின் தன்மைதான் ஆளுமை என்கிற (more…)

எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா?

உலகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர். சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் (more…)

எந்திரன்! எந்திரன்!! எந்திரன் !!!!

எந்திரன் இன்று ரிலீஸ் ஆனது. சென்னையில் 32 திரையரங்குகள் உட்பட 3000 திரையரங்குளில் உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமான கொண்டாட்ட‍த்துடன் திரையிடப்பட்ட‍து. இரசிகர்கள் உற்சாக கொண்டாட்ட‍ம். "பருத்தி வீரன்" கார்த்தி : தலைவர் படத்தை பார்க்க‍ மிக ஆவலாக இருக்கிறேன். இரசிகர்களுடன் சேர்ந்து விசிலடித்து கொண்டாட்ட‍த்துடன் படம் பார்க்க‍ போகிறேன்.
This is default text for notification bar
This is default text for notification bar