Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Harris Jayaraj

இதயத்தில் இடம் பிடித்த‍ இதமானவர் (கருவிகள் பழசு… உயிர்காப்பு புதுசு!)

இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் பேஸ்-மேக்கர், ஸ்டென்ட் ஆகியவை மிக விலை உயர்ந்த உயி ர்காக்கும் கருவிகள். அவை பொருத் தப்பட்டவர்கள் காலக் கிரமத்தில் இறந்துவிட்டால் அவர்களது உட லை எரிப்பதற்கு/புதைப்பதற்கு முன் னர் உடலுக்குள் இருக்கும் அந்தக் கருவிகளை அப்புறப்படுத்தி விடு வார்கள். அமெரிக்காவில் வசிக்கும் மும்பை வாழ் இந்தியரும் இதய நோய் நிபுணருமான டாக்டர் டேனிய ல் மஸ்கரேனஸ் இறந்தவர்களின் உடலில் இருக்கும் அந்தக் கருவி களை முறைப்படி சேகரித்து இந்தியாவுக்குக் (more…)

என்னைப் பற்றிய சரியான புரிதல் இல்லாத எனது நண்பர்களுக்கான பதிவு!

விதை2விருட்சம் இணையத்தில் நான் பாலுறவு சம்பந்தமான இடுகைகளை பகிர்ந்து வருவதால், என்னை பற்றிய தவறான தகவல்களை பரப்பிவரும் அல் ல‍து பேசி வரும் சரியானப் புரிதல் இல்லாத எனது நண்பர் களுக்கான‌ பதிலே இந்த பதி வாகும். எனது காலை, கற்களும் முற்க ளும் குத்தி ரணமாக்கினாலும், எனக்கு பின்னால் வருபவர்கள் பாதம் நோகாதி ருக்க‍வும், புதிய பாதை ஒன்றை (more…)

தமிழக முதல்வர் அவர்களுக்கு, தொழிலதிபர் ஒருவர் சொன்ன‍ மரண வாக்குமூலம் – வீடியோ

மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் தற்கொலை செய்து கொண் டார்.  கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் திருச்சி அருகே மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் ஒருவர், அதிமுக கவுன்சில ரின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய் து கொண்டார். தன் மரண வாக்குமூலமாக தானே எடுத்த வீடியோவில் முதல்வர் ஜெய லலிதாவுக்கு தன் குடும்பத்தை காப்பா ற்ற சொல்லியும் தன் மரணத்திற்கு (more…)