Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Head

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால்

மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மங்கையர், மல்லிகை மலரை தினமும் சூடி வந்தால் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற (more…)

நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால்

நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குளித்தால் நவீன காலத்தில் நாறிப் போன பாதையிலிருந்து அழகையும் ஆரோக்கியத்தையும் (more…)

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா?

மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? மன அழுத்த‍ம் இருந்தால் கூந்தல் உதிருமா? பொதுவான கூந்தல் (முடி) உதிர்வுக்கு பல காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும் அதில் (more…)

ஏலக்காய் விதையை பனை வெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால்

ஏலக்காய் விதையை பனைவெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . . ஏலக்காய் விதையை பனைவெல்ல‍த்துடன் சேர்த்து இடித்து சாப்பிட்டால் . . . சமையல் செய்யும்போது நறுமணத்திற்காகவும், கூடுதல் சுவைக்காகவு ம் சேர்க்க‍ப்படும் இந்த (more…)

உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை

உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய) வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (அபாய)வலிகள்!- உளவியல் நிபுணர் கூறும் உண்மை மன அழுத்தம் மற்றும் மன பிரச்சனைகள் அதாவது உணர்வுகளுடன் தொடர்புடைய 12 விதமான (more…)

தலையாய உறுப்பாக விளங்கும் நமது “தலை”யை பாதுகாப்ப‍து எப்படி?

மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில் தான் உள்ளது. மனித னை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசை வையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்து வது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்த னை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலை யில் (more…)

தலைமுடி பிரச்சனைகளும், அதற்கான சிகிச்சைகளும்!

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனி தான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கி றார்கள்.    முடியின் வளர்ச்சி   சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலை முடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் (more…)

ஹெட்செட் – பயன்பாடுகளும், முக்கிய குறிப்புகளும்

போனுடன் இணைக்கப்படும் ஹெட்செட்கள் தொலைதொடர்பு செயல் பாட்டில் பல பயன்களைத் தருகின் றன. மொபைல் போனுடன் இவை இணை க்கப்படுகையில் இவை தரும் வசதிகள் பல நோக்கில் உள்ளன. (பெர்சனல் கம்ப் யூட்டர் மற்றும் லேண்ட்லைன் போன்களு டனும் ஹெட்செட்களை இணைந்து செயல் படுத்தலாம்.)1. எந்த வகையான போனுடனும் ஹெட் செட் இணைக்கப்படுகையில், நம் கை கள் சுதந்திரமாகச் செயல்படும் நிலை யைப் பெறுகின்றன. கார் ஓட்டலாம்; கம்ப் யூட்டர் இயக்கலாம்; போனில் வரும் செய் திகளைக் குறித்து வைக்கலாம். இவ்வா று பணியாற்றும் இடத்தில் நம் திறனை முழுமையாகப் பயன்படுத்த (more…)

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்ட ஒருவரை மதுரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தது சரியா? – வீடியோ

நடிகையுடன் சல்லாபங்களில் ஈடுபட்டதாக சொல்ல ப்படும் ஒரு வரை (நித்தியானந் தாவை) எப்படி மது ரை ஆதீனத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.இது பற்றி தமிழக அரசு முழுமையாக விசாரித்து, அது பற்றிய தகவல்களை மக்க‍ளுக்கு (more…)

தலைவலியா? களைப்பா இருக்கிறதா – எளிய மருத்துவம்

நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும்  சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக் கிறோம். வலது துவாரம் சூரிய னையும், இடது துவாரம் சந்திரனையும் குறிக்கிறது. தலைவலி வரும்போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக் கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி  காணாமல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar