Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Health

ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?

ஏன்? தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்?

ஏன்? தாம்பத்தியத்திற்குமுன் சாக்லேட் சாப்பிட வேண்டும்? மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் இருக்கும் பொதுவான மா மருந்து என்னவென்றால் அது தாம்பத்தியம்தான். அந்த தாம்பத்தியத்தை மென்மேலும் இனிமையாக்கும் அருமருந்துதான் இந்த‌ சாக்லேட். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதாங்க• நீங்கள் உங்கள் துணையுடன் தாம்பத்தியத்திற்கு முன்பு சாக்லேட் சாப்பிட்டபிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உங்கள் இருவரின் உடலிலும் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு மிகவும் சீரான அளவில் தூண்டவைத்து தாம்பத்தியத்தின் மீதுள்ள‍ ஆர்வத்தை தூண்டிவிடுவதோடு தாம்பத்தியத்தை சுவைக்க சுவைக்க‍ அதன் சுவை அதிகமாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். #தாம்பத்தியம், #பெண்கள், #Bed_Relationship, #Women, #Girl, #Health, #செக்ஸ், #ஹார்மோன், #சாக்லேட், #விதை2விருட்சம், #Sex, #Intercourse, #Hormone, #vidhai2
கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இந்த ஹார்
கர்ப்ப காலத்தில்  இரத்தக் கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா?

கர்ப்ப காலத்தில் இரத்தக் கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா?

கர்ப்ப காலத்தில் இரத்தக்கசிவு எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டதா? கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தம் அடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும்கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான காரணங்களைப் அறிந்து கொள்ளலாம். முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்ல போனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தி
தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ?

தலைக்கு எண்ணெய் வைத்தால் பேன் தொல்லை ஒழியுமா ? தலைக்கு எண்ணெய் தேய்ப்பது என்னவோ பழமைவாதம் என்று அதனை புறக்கணித்து விட்டு தலைக்கு எதை எதையோ வாங்கித் தேய்த்து இறுதியில் தலைமுடி தனது அழகை இழப்பதுடன், ஈறு, பேன் தொல்லைகளால் ஆரோக்கியத்தை இழந்து வருகிறது. இன்று பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பலருக்கும் தலைமுடி வறட்சிதான் காரணமாக இருக்கும். பேன் தொல்லையிலிருந்து விடுபட முதலில் கூந்தலை வறட்சியில் இருந்து மீட்கவேண்டும். தேங்காய் எண்ணெயை எடுத்து உச்சியில் வைத்து நன்றாக தேய்த்து, பின் தலைமுழுக்க தேங்காய் எண்ணெய் பரவலாக தேய்த்து விட்டுபின் சீப் கொண்டு தலைமுடியை வாரி அழகு படுத்தலாம். தலைக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து அதனை உறுதியாக்குகிறது. இதன் காரணமாக பேன் தொல்லையும் அறவே இருக்காது. ஆகவே தலைக்கு எண்ணெய் தேய்க்க மறக்காதீங்க. #தலைமுடி, #முடி, #மய
என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

என்னது – ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா?

என்னது - ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்த‌மாகுமா? சிலருக்கு முகமும், உடலும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தாலும் பற்களில் கறை படிந்திருந்தால், அவர்களின் ஒட்டு மொத்த அழகும் சீர்குலைந்துவிடும். ஆகவே அந்த பற்களை சுத்தமாக மாற்றுவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் தருவதிலும் ஆப்பிள் சிறப்பான பங்கு அளிக்கிறது. எனவே உணவை உண்டபின் ஒருமணி நேரம் கழித்து ஆப்பிள் சில துண்டுகள் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும். #பல், #பற்கள், #ஆப்பிள், #ஆரோக்கியம், #கறை, #அழகு, #விதை2விருட்சம், #Tooth, #teeth, #apple, #health, #stain, #beauty, #seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,
சுருள்முடி கூந்தல் கொண்ட  பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே

சுருள்முடி கூந்தல் கொண்ட பெண்களே நீண்ட முடியுடைய கூந்தல் எவ்வளவு அழகோ அதேபோன்று சுருள்முடி கூந்தலும் அழகுதான். இந்த சுருள் முடி கூந்தல் கொண்ட பெண்களானாலும் ஆண்களானாலும் சரி, அவரவர் கூந்தலின் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். #சுருள்முடி, #முடி, #நீண்ட_முடி, #தலைமுடி, #கூந்தல், #ஈரப்பதம், #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #ஆரோக்கியம், #கேசம், #நெய், #விதை2விருட்சம், #Curly_hair, #hair, #long_hair, #moisture, #coconut_oil, #massage, #health, #fluff, #ghee, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்? முன்பெல்லாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே மேஜையை cபயன்படுத்தி வந்த நாம், காலப்போக்கில் சாப்பிடுவதற்கும் மேஜையை பயன்படத் தொடங்கினோம். அதனை நாகரீகமாக டைனிங் டேபிள் என்று ஆங்கிலத்தில் சொல்லி பெருமைப் படுகிறோம். இந்த நாற்காலியில் அமர்ந்து காலை தொங்க விட்டுக் கொண்டு உணவை மேஜையில் வைத்து சாப்பிடும் போது உடலில் பரவும் சக்தியானது வயிற்றுப் பகுதியில் நிற்காமல் கால் வரை பாயும். இதனால் பல விதமான செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் எடும். இதே, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்போது, உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். இதனால் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கப்படும். #டைனிங்_டேபிள், #உணவு_மேஜை, #மேஜை, #உணவு, #டைனிங், #டேபிள், #சம்மணம், #சம்மணமிட்டு
வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு குளிர்காலத்திலும் சரி, கோடைகாலத்திலும் சரி, முதலில் பாதிக்கப்படுவது என்னவோ சருமம் தான். அந்த சருமத்தின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க, பராமரிக்க இதோ ஓர் எளிய குறிப்பு வறட்சியால் மென்மையிழந்து, அழகிழந்த பெண்களின் சருமத்திற்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு தேனை சருமத்தில் நன்றாக தடவி, சுமார் 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, சுத்தமான பருத்தி துணியில் மிருதுவாக துடைத்து வந்தால் சருமத்தின் அழகும் ஆரோக்கியமும் என்றென்றும் பாதுகாக்கப்பட்டு, அழகு மிளிரும். #வறட்சி, #மென்மை, #அழகு, #தேன், #ஃபேஷியல், #தண்ணீர், #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Drought, #Tenderness, #beauty, #honey, #facial, #water, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்

நெய் குளியல் - உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு அழகும் ஆரோக்கியம் கூடியது. ஆனால் இன்று… எண்ணெய் குளியல் குளிப்பவர்களின் உடல், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நெய்யுடன் நீங்கள் குளிக்கும் எண்ணெய்யையும் கலந்து உடலில் தடவி பறிகு குளித்தால் உங்கள் சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றி காண்போரை வசீகரிக்கும். செய்முறைநீங்கள் எப்போதும் பயன்படுத்தும் எண்ணெய் - 12 துளிகள் நெய் - 7 டீஸ்பூன் #நெய்_குளியல், #எண்ணெய்_குளியல், #எண்ணெய், #குளியல், #நெய், #அழகு, #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Ghee_Bath, #Oil_bath, #oil, #bath, #ghee, #beauty, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட

இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட

இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட வயதாவதை காட்டும் அறிகுறிகளுள் தோலில் வரிகள் மற்றும் சுருக்கங்கள் முதன்மையானவை. உங்கள் தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக உங்கள் சருமத்தின் மீளும் தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இதை தடுக்க முடியாது எனினும், இது இளம் பருவத்தினருக்கும் அதிகநேர சூரிய வெளிப்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வரலாம். முதலில் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அவை சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். மாய்ஸ்சரைசர் அல்லது foundation கிரீம்களை பயன்படுத்தலாம். சுருக்கங்கள் வருவதை குறைக்க நன்றாக உறங்குவது, புகைப் பழக்கத்தை தவிர்ப்பது, அதிகளவு மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யலாம். உ
ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் – பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால்

ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்-பெண் - பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிக எளிதாகவும் மலிவாக கிடைக்கக் கூடிய இயற்கை மூலிகையான பூண்டை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar