Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Heart Beat

உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . .

உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . . உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . . ந‌மது உடலில் மிகவும் இன்றியமையாத பணியினை, ஓய்வின்றி செய்து வரும் இதயம், ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி (more…)

இதயத் துடிப்பு சீரான முறையில் இயங்க‌ உதவும் எளிய உணவு

இதயத் துடிப்பு சீரான முறையில் இயங்க‌ உதவும் எளிய உணவு இதயத் துடிப்பு சீரான முறையில் இயங்க‌ உதவும் எளிய உணவு இதயம் சிலருக்கு மிக வேகமாகத் துடிக்கும். எப்போது ம் இவர்கள் ஒருவிதமான (more…)

வேகமாக இதயம் துடிக்கலாமா? – வீடியோ

இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhy thmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்று போவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக் கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை (more…)

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்கள்

வாழ்ந்த வீட்டையும் சொந்த பந்தங்களையும் விட்டு புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் புதுமணப் பெண்களை தாக்கும் மனநோய் களில் முக்கியமானது நிரோடிக் டிஸ்ஆர்டர் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட அச்ச பாதி ப்புகள். இந்த நோய் உள்ள பெ ண்கள் பார்ப் பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலை க்கு ஏற்ப நட ந்து கொள்வார்கள். ஆனால் மன துக்குள் அஞ்சி நடுங்கிக் (more…)

ஈ.சி.ஜி. யா!?!?!

இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறி னாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறியபி ன்தான் தொடர்ந்து ஏற முடிகிற து. பாரம் தூக்கிக்கொண்டு நடக்க வே முடியுதில்லை' என்றாள் அவள். அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கா ன இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ் ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன். 'ஈ.சி.ஜி யா வேண்டவே (more…)