Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: heat

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்

கருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்து கின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கி ன்றன. கருத்தரித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இந்த ஹார்
தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால்

தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் இந்த கொரோனா கொடுமையுடன் அடுத்த சில நாட்களில் வெயில் கொடுமையும் தொடங்க விருக்கிறது. ஆம் கோடை காலம் தொடங்கும் காலம். அதனால் பலருக்கு உடலில் சூடு அதிகமாகும். இதன் காரணமாக சிலருக்கு உடலில் வெப்பத்தின் காரணமாக சூடு கட்டி உடலில் ஆங்காங்கே ஏற்பட்டு அதனால் சிலபல ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அகவே இத்தகைய கட்டிகளை கரைய வைக்க மருந்து மாத்திரைகள் தேவையில்லை அவை இல்லாமல் கரைய வைக்க‍ இதோ ஒரு எளிய குறிப்பு, தினமும் நிறைய தண்ணீர் குடிங்க போதும், தானாகவே உடலில் உள்ள கட்டிகள் நாளடைவில் கரைந்து போகும். உடலில் உள்ள அதீத‌ வெப்பமும் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். #தண்ணீர், #குடிநீர், #நீர், #உடல்_சூடு, #சூடு_கட்டி, #கட்டி, #வெப்பம், #சூடு, #வெப்பக்_கட்டி, #கட்டி, #விதை2விருட்சம், #Water, #Drinking_Water,
கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr
உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா? உடலில் சூடு அதிகமானால் வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஆகவே உடல் சூடு அதிகமாக இருப்பதை உணரும்போது கோழி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும். #உடல்_சூடு, #உடல்_வெப்பம், #சூடு, #வெப்பம், #முட்டை, #மஞ்சள்_கரு, #தயிர், #பாசிப்_பயிறு, #துளசித்தூள், #குளிர்ச்சி, #விதை2விருட்சம், #Heat, #Body_heat, #egg, #yolk, #yogurt, #molasses, #basil, #cooling, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்

மூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய மூட்டு சம்பந்தமான நோய்கள் தற்போது இள வயது உடையவர்களுக்கே வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்த மூட்டு வலியைச் சொல்ல வேண்டும். இந்த மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் மூலகமாக‌ முன்பே கண்டறிந்து அந்த மூட்டு வலியின் வீரியத்தை குறைக்க‍ தேவையான மருத்துவ பயிற்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள‍லாம். தற்போது மூட்டு வலி வரப்போவதற்கான அறிகுறிகள் இங்கே காணலாம். வீக்கம் மற்றும் விறைப்புத் தன்மை, சிவந்து போவது, தொட்டால் அந்த இடம் சூடாக இருப்பது, பலவீனமாக உணர்வது, மூட்டுக்களில் வித்தியாசமான சத்தங்களை உணர்வது, மூட்டுக்களை முழுவதுமாக நீட்டி, மடக்க முடியாதது, மூட்டு வலிக்கான காரணங்களை அடிபடுதல், மெக்கானிக்கல், கீல்வாதம் மற்றும் பிற பிரச்னைகள் என பிரிக்கலாம். #மூட்டு_வலி
ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக் கூடாது

ஏன்? மாதவிலக்கின்போது பெண்கள், மாம்பழம் சாப்பிடக்கூடாது முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படுவதும், கோடை கால வரவாக இருப்பது மாங்கனிதான் அதாவது மாம்பழம்தான். பொதுவாக மாம்பழத்தில் வெப்பத்தின் வீரியம் அதிகம். இதனை மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த மாம்பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் வெப்பத்தை அதிகரித்து தீங்கு ஏற்படுத்துவ தோடு அல்லாமல் உதரப் போக்கு அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சில‌ மாம்பழத் துண்டுகளை வேண்டுமென்றால் சாப்பிடலாமே ஒழிய அதிகமாக சாப்பிடக்கூடாது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். #மா, #மாம்பழம், #மாங்னி, #மாத_விலக்கு, #உதிரப்போக்கு, #உதிரம், #இரத்தப்போக்கு, #இரத்த‍ம், #வெப்பம், #விதை2விருட்சம், #Mango, #Periods, #Menses, #Mensuration, #Blood, #Blood_Bleeding, #Heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினமும் இட்டு வந்தால்

நெற்றியில் மஞ்சள் திலகம் தினந்தோறும் இட்டு வந்தால் நெற்றியை வெற்றிடமாக விடாதே! என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. அந்த வகையில் நமது நெற்றியில் தினமும் மஞ்சள் திலகம் இட்டு வந்தால், ஆன்மீக ரீதியாக நமக்கு குருவருள் கிடைக்கும். மேலும் விஞ்ஞான ரீதியாக மஞ்சள் ஒரு கிருமி நாசினி இதனை நெற்றியில் அணிவதால் நெற்றி வெப்பமடைவதால், ஏற்படம் கிருமித் தொற்றுக்களில் இருந்து நம்மை காக்கும் மருத்துவராகவும் இது விளங்குகிறது. #மஞ்சள், #பொட்டு, #நெற்றி, #கிருமி, #கிருமி_நாசினி, #வெப்பம், #விதை2விருட்சம், #Turmeric, #Yellow, #pottu, #forehead, #germs, #antiseptic, #heat, #vidhai2virutcham, #vidhaitovirutcham
பதநீரில் மஞ்சத்தூள் சேர்த்து இருவேளை குடித்தால்

பதநீரில் மஞ்சத்தூள் சேர்த்து இருவேளை குடித்தால்

பதநீரில் மஞ்சத் தூளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால் பதநீரில் மஞ்சத் தூளை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால் பதநீர் கோடைகாலத்தில் அது பதமான நீர், ஆம் பனைமரத்தின் நீர் அது (more…)

உங்கள் ஸ்மார்ட்போன்… சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? – தொழில்நுட்ப குறிப்புக்கள்

உங்கள் ஸ்மார்ட்போன்... சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - தொழில்நுட்ப குறிப்புக்கள் உங்கள் ஸ்மார்ட்போன்... சூடு (HEAT) ஆகாமல் தடுப்ப‍து எப்ப‍டி? - தொழில்நுட்ப குறிப்புக்கள் உலகளவில் ஸ்மார்ட்போன்கள் உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  (more…)

தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்

தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்... தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால் . . . தேன் என்ற இயற்கை மூலிகையை வைத்து, அழகு பெண்களின் உதடுகளோடு ஒப்பிட்டு (more…)

வெந்நீரால் எத்தனை எத்தனை பலன்கள் !?

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ''அவளுக்கு நல்லா வெந் நீர் போட வரும்...'' என்று நம் மில் பலர் நக்கல் அடிப் பதுண்டு. உண்மை யில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல் தான் அப்படி கிண்டல் செய் திருக்கிறோம். வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதை கள் தீரும். ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித் துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்க ள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெது வாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு! வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar