Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: heel

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா? ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். (Click Me) பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. (Click Here) கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க அதிகப்படியான வறட்சியினால் வருவதுதான் இந்த‌ குதிகால் வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பு அழகான, மென்மையான பாதங்களை அவலட்சணமாக மாற்றி விடும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும். #பாதம், #பாதங்கள், #வெடிப்பு, #பாத_வெடிப்பு, #ஆலிவ், #எண்ணெய், #பாதாம் , #தேங்காய், #நல்லெண்ணெய், #மசாஜ், #விதை2விருட்சம், #feet, #foot, #leg, #heel, #Alive, #Olive, #Badam, #Coconut, #Sesame, #Oil, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

குதிகால்கள் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க‍

குதிகால்கள் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க‍ குதிகால்கள் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க‍ பெண்கள், அழகு படுத்திக்கொள்வதில் தங்களது முகம், கூந்தல், கழுத்து, கைகள் இவற்றிற்கு (more…)

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... அருமையான, எளிமையான, பக்க‍விளைவுகள் அல்லாத மருத்துவ (more…)

குதிகால் வலியிலிருந்து நிவாரணம் பெற . .

குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள்போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் இதுபோன்ற வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று "எக்ஸ்-ரே" எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியைப் பொ றுத்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சாதாரண ஒரு அறுவை சிகிச்சைமூலம் இதை சரிசெய்துவிடலாம். பொதுவாக, பலருக்கு காலையில் எழுந்ததுமே பாதங்க ளை கீழே வைத்தால் சட்டென வலிக்கும். ஆனால், கொஞ் ச நேரத்தில் சரியாகி விடும். பாதங்களின் தசைகள் இறுகி போனாலும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar