Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Heels

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா? ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். (Click Me) பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. (Click Here) கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள் இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன. இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்! குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்! . கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான் குதிகால் வெடிப்பு. இந்த குதிகால் வெடிப்பு வருவதற்கு (more…)

நடைப்பயிற்சி செய்ய முடியவில்லையா? அவர்களுக்கான எளிய பயிற்சி இதோ !

நடைப்பயிற்சி செய்ய முடிய வில்லையா? அவர்களுக்கா ன எளிய பயிற்சி இதோ ! தினமும் நடைப்பயிற்சி செய் ய முடியாதவர்கள்கூட கால் களை வலுவுடன் வைத்திருக் க சில எளிய பயிற்சிகளை செய்யலாம். இந்த பயிற்சிகள் செய்வத ற்கு முன்பு வார்ம் அப் செய்துவிட்டு தொ டங்கினால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar