Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Helmet

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம்  கொண்டு வர மத்திய அரசு அதிரடி

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி

புதிய திருத்தங்களுட‍ன் புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிரடி தற்போது இந்தியா முழுவதும் அமுலில் உள்ள வாகன சட்டத்தில் அவ்வப்போது மத்திய அரசு திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் இதே மசோதா கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அம்மசோதா நிறைவேற்ற முடியாமல் போனது. புதிய மசோதாவில் மீண்டும் மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்து மாநிலங்களவையில் விவாதிக்கப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மக்களவையில் விவாதிக்கப்பட்டு பின் அமுல்படுத்த படும் என கூறியுள்ளது புதிய மசோதாவில் சாலை, வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம், தண்டனைகளை அதிகப்படுத்தியள்ளது. இதில் ஒவ்வொரு விதி மீறலுக்கும் தனித்தனி அபராதங்கள் விதிக்க உள்ளது அதன் படி விவரங்கள் பின்வருமாறு 1) சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்

ஹெல்மெட்-இல் இவ்வளவு விஷயம் இருக்கா? , இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

ஹெல்மெட்-இல் இவ்வளவு விஷயம் இருக்கா?, இத்தனை நாளா இது தெரியாம போச்சே! ஹெல்மெட்-இல் இவ்வளவு விஷயம் இருக்கா?, இத்தனை நாளா இது தெரியாம போச்சே! இனிமேல் பைக்கில் கிளம்பும்போது லைசென்ஸ், ஆர்.சி புத்தகம், இன்ஷூரன்ஸ் - இவற்றோடு ஹெல்மெட்டையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்த (more…)

ஹெல்மெட் (தலைக்கவசம்) வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?

தலைக்கவசம் (ஹெல்மெட்) என்றால் நமக்கு தலைவலிதான். மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் பலர். விருப்ப த்துடன் அணிபவர்கள் சிலர். நீங்க ள் இந்த வகையில் எதுவாயினும் ஹெல்மெட் வாங்குமுன் மிக முக் கியமாக கவனிக்கவேண்டிய கார ணிகளை ஜிக்வீல்ஸ் முன் வைத்த வை தமிழாக்கமாக இங்கு  தலைக் கவசம் வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன? பைக் வாங்குமுன் பல விடயங்களை கவனிக்கும் நாம் ஹெல்மெட் வாங்க (more…)

ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரு பெண், தனது கணவர் என நினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற காமெடி கலாட்டா

ஹெல்மெட் அணிந்திருந்ததால் சொந்தக் கணவரையே அடையா ளம் தெரியாமல் வேறொரு ஆணுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றுள்ளார் ஒரு பெண். இச் சம்பவம் நெல்லை நகரில் பெற் றோல் நிரப்பு நிலையத்தில் இடம் பெற்றுள்ளது. நெல்லை நகரில் தற்போது 85 சத வீதத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல் கிறார்கள். இந்நிலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரு பெண், தனது கணவர் என நினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற (more…)

ஹெல்மட் அணிவதால் ஆண்களின் தலை முடி உதிருமா?

ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கு ஹெல்மெட் அணிவ தும் காரணமாக இருக்க லாம். ஏராளமான ஆண் கள் இதை முழுமையாக நம்பு கிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இந்த நம்பிக்கை நிரூபிக் கப்பட வில்லை. இன்றை ய கால கட்டத்தில் ஆண் களுக்கு முடி கொட்டு வது ஒரு பிரச்சனையாக வே பார்க் கப்படுகிறது. ஏனெனில் முடி உதிர்வைக் கொண்டு சில நேரங்களில் ஆண் களின் (more…)

பாதுகாப்புக்காக அணியும் ஹெல்மெட், எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும்?

டாக்டர் கலா தியகாராஜன் அவர்கள் ஒரு இணையத்தில் எழுதிய கட்டுரை ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல் வோருக்கு அதிகரிக்கும். எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் கார ணமாக உருவாக நேரி டும் என் பதை அக்கு பங்சர் எனும் மேன்மை யான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ள லாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தி யில் நேர்கோடாக (more…)

வாக்குச்சீட்டு

கால மாறுதல் வேகத்துக்கேற்ப கணிணி வடிவில் வந்தேன் - எனினும் போலித்தனத்தைப் புகுத்தி தொடர்ந்து பொல்லா மனிதர்கள் ஜெயிக்கக் காண்கிறோம். மொத்தமாய் கள்ள ஓட்டினைப் போட்டு முகத்தில் கரியைப் பூசுகின்றார்கள்! - இரா. கல்யாண சுந்தரம், மதுரை (உரத்த சிந்தனை மாத இதழுக்காக)

ஹெல்மெட்

ஆமைக்கு ஓடு, நத்தைக்கு கூடு, உங்களுக்கு நான் என் பெயர் ஹெல்மெட் அஜித் ரசிகர் மன்றத் தலைவன் நான் "தல" யைக் காப்பவன் நான் தானே! ப‌றவைகள் தானியத்தைக் கொத்தாமல் காப்பது சோளக் கொல்லை பொம்மையின் தலைல் சட்டி எமன் உங்கள் உயிரைக் கொத்தாமல் காக்க‌ உங்கள் தலையில் நான்! - பள்ளிக்கொண்டா மோகன்குமார் (உரத்த சிந்தனை மாத இதழுக்காக)