Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: help

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த 4 எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால்

இந்த நான்கு எதிர்பார்ப்புக்கள் உங்கள் வாழ்வில் பூர்த்தி அடைந்திருந்தால் சாதாரண மனிதனின் நான்கு விதமான‌ எதிர்பார்ப்பு. வாழ்க்கையில் எவ்வ‍ளவு பணம் சம்பாதித்தாலும் எத்த‍னை நட்புறவுகள் சம்பாதித்தாலும், எத்தனை உயரே பறந்தாலும் அந்த மனிதனின் மனம் நான்கு வித‌ எதிர்பார்ப்புகளுக்காக எப்போதும் ஏங்கித் தவித்துக் கொண்டே இருக்கும். அந்த நான்கு வித எதிர்பார்ப்புக்களும் எவன் ஒருவனுக்கு பூர்த்தியாகிறதோ அவனே அதிர்ஷ்டசாலி. சரிங்க அந்த நான்கு எதிர்பார்ப்பு என்ன‍ என்று கேட்கிறீர்கள்? எங்கே நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம். தெரியவில்லையா மேற்கொண்டு படியுங்க• அந்த நான்கு விதமான எதிர்பார்ப்புக்கள், பணமோ, பொருளோ, மங்கையோ, மதுவோ, அரண்மனையோ கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் நான்கு விதமான எதிர்ப்பார்ப்பு ரொம்ப ரொம்ப எளிமையானவையே. அவை கீழே காணலாம். அவன் வெற்றி அடையும்போது பாராட்டு (Appreciation) அவன் தோல்வி அ

கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உதவிய ஸ்மார்ட்போன்! – – வீடியோ

நாற்பது அடி ஆழமான மிகவும் ஒடுங்கிய கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்று தவ றுதலாக விழுந்து விட்டது. செய்வதறியாது திகைத்தவர்களின் இறுதி நேர அற்புத சிந்தனையால் ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவின் உதவியுடன் குழந்தை மீட்கப் பட் டது. இச்சம்பவமாவது (more…)

இவர்களுக்கு உங்களது உதவி தேவை – ப்ளீஸ் கொஞ்சம் உதவி செய்யுங்க!

இவர்கள் இருவரும் அண்ண‍ன் தம்பி ஆவர். எதிலும் இவர்களுக் குள் சண்டையே வராது. யாராவது இவர்களுக்கு இடையில் சண்டை மூட்ட‍ பார்த்தாலும் அவர்களுத்தான் மூக்குடையுமே தவிர, இவர்களுக்குள் எந்தவித பிரச்ச‍னையும் எழுந்ததில்லை. ஏனோ தெரியவில்லை விதி வச‌த்தாலோ யாருடைய தூண்டு தலோ தெரியவில்லை இன்று இவர்களுக்குள் ஒரு சிறு பிரச்ச‍னை ஏற்பட்டுளளது. இந்த பிரச்ச‍னையை இப்போதே நீங்கள் தீர்த்து வைத்தால்தான் இவர்களுடைய (more…)

ரஜினிக்கு தேவையான உதவிகளை செய்த நடிகை

சிங்கப்பூரில் இருந்து ரஜினி சென்னை திரும்பிய போது அதே விமா னத்தில் நடிகை மானுவும் வந்தி ருந்தார். காதல் மன் னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுக மான மானு. இவர் நடிப்புலகில் இருந்து விலகி யிருந்தாலும், சிங்கப் பூரில் புகழ் பெற்ற நடனக் கலைஞராக (more…)

கூகுள் உதவி: ஜப்பான் சுனாமியில் தொலைந்து போனவரைப் பற்றி …

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் கோரத்தாண்டவம் ஆடத் தொட ங்கிய வுடனே யே, கூகுள் மிக அருமை யான ஒரு வசதியைத் தன் தள த்தில் கொடுத்தது. மக்கள் சிதறிப் போவது இத்தகைய சூழ்நிலையில் அதிகம் நடைபெறும் ஒரு நிகழ்வு என்பதால், அவர்களுக்கு இந்த தளத்தின் மூலம் உதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருவர், தான் தெரிந்த, தன் வசம் உள்ள, தொலைந்து போனவரைப் பற்றி, அவரைத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar