Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Hemoglobin

பதறாதீர் – உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்…

பதறாதீர் – உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்…

பதறாதீர் - உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்… உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால் உங்கள் உடலில் பற்பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே நமது உடலில் ஓடும் இரத்தத்தில் இரத்த அணுக்களின் அளவை சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். இதற்கு வாழைப் பழம் மா மருந்தாக பயன்படுகிறது. இந்த வாழைப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அதிலும் செவ்வாழை பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்த செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த செவ்வாழையை தினமும் ஒன்று என்ற விகிதத்தில் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலில் ஓடும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்கும். இதன்காரணமாக உடலுக்கு ஏற்பட விருக்கும் பல ஆரோக்கிய சீர்க்கேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறுகிற
கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் – நோய்களின் அறிகுறியா?

கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இருபாலாருக்கும் தோன்றும் பொதுவான பிரச்சினையே என்றாலும் கண்ககளுக்குக் கீழே தோன்றும் கருவளையம் பற்றி அதிகம் கவலைப்படுவதும் அதனை போக்க அதீத பிரயத்தனம் செய்வதுமாக இருப்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம். அந்த கண்களுக்குக் கீழே கருவளையம் - நோய்களின் அறிகுறியா? இதற்கான காரணம் என்பதையும் தீர்வையும் இங்கே சுருக்கமாக காணலாம். கண்களுக்குக்கீழ் தோன்றும் கருவளையம் ஒரு அழகு சார்ந்த விஷயமாகவே இருந்து வருகிறது. .கருவளையங்கள் உடல் சார்ந்த தீவிர பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கருவளையம் : கண்களுக்குள் உள்ள மென்மையான பகுதியில் நுண்குழாய்களின் பிணைப்பு இருக்கும் . இதன்மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுதும் அனுப்பப்படுகிறது. இந்த நுண் குழாய்களில் ஏற்படும் பாதிப்புக

மாலை 6 மணிக்கு ஊறவைத்த‍ கருப்பு உலர்திராட்சையை மறுநாள் காலையில் சாப்பிட்டால்

மாலை 6 மணிக்கு ஊறவைத்த‍ கருப்பு உலர் திராட்சையை மறுநாள் காலையில் சாப்பிட்டால் . . . மாலை 6 மணிக்கு நீரில் ஊறவைத்த‍ கருப்பு உலர்திராட்சையை மறுநாள் காலையில் சாப்பிட்டால் . . . லட்சம்லட்சமாக பணத்தை மருத்துவமனைகளுக்கு கொட்டிக்கொடுத்தா லும் திருப்தியில்லாத சிகிச்சைகளும், (more…)