Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Hidhendran

இதயத்தை கொண்டு செல்லும் வழியில் இத்தனை பிரச்சினைகளா ..?

ஓர் உண்மை சம்பவம் திரைக்கதையாக மாறும்போது எப்படியெல் லாம் திரிக்கப்பட்டு மசாலா கலக்கப்பட்டு... அந்த உண்மை சம்பவத் தில் உண்மையாக போராடியவர் களின் வாழ்க்கையை சிதைத்து அதை ஓர் சினிமாவாக உருவாக்கு கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வந்த “சென்னையில் ஒரு நாள்” படமும் ஓர் உதாரணம். 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம் பேட்டை அப்பலோ மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பத ற்கு வாய்ப்பில்லை எனவும் (more…)