Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: High Blood Pressure

பீசா உணவு – மரணத்தின் தூதுவன் – எச்சரிக்கை

பீசா உணவு – மரணத்தின் தூதுவன் – எச்சரிக்கை

பீசா உணவு - மரணத்தின் தூதுவன் - எச்சரிக்கை நம்ம ஊர் மக்களில் பெரும்பாலானோர் இப்பொதெல்லாம் தடுக்கி விழுந்தாலே பீசா உணவு கடைகளில்தான் விழுகிறார்கள். அந்தளவிற்கு இந்த பீசா என்ற உணவு அவர்களை ஈர்த்திருக்கிறது. இந்த பீசா என்ற உணவு மரணத்தின் தூதுவன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பவில்லையென்றாலும் உண்மை அதுதான். ஒரு துண்டு பீசாவில் சுமார் 1,000 மிகி சோடியம் உள்ளது. மேலும் அது கெடாமல் இருக்க சேர்க்கப்படும் சிலவகையான இரசாயனங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட இதர உட்பொருட்கள், சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியவை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சாப்பிடுபவர்களின் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் உயிரையே பறிக்கும் என்கிறார்கள் உணவியல் மருத்துவர்கள். பீட்சா, பீஸா, பீசா, பிட்சா, சோடியம், உயர் ரத்த அழுத்தம், விதை2விருட்சம், Pizza, sodium,
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிட்ட‍வரை உள்ள‍ளவும் நினை போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டினாலும், இந்த உப்பு அதிகமானால் நமது உடலில் என்னென்ன‍ விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இங்கே காணலாம். ஒரு மனிதன், நல்ல‍ உடல்நிலையோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நாளொன்றுக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவைப்படாது. இந்த உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை நீங்களே உணரலாம். உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாக்கி அதன்மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முழு முதல் காரணமாக விளங்குவது இந்த உப்புதான். ஆகவே உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சப்பிடுவோரு க்கு கண்டிப்பாக உயர் ரத்த‍ அழுத்த‍ பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.
தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர் சாப்பிட்டு வந்தால்

தர்பூசணி பழத்தை, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் தர்பூசணி பழங்களில் கொழுப்பு சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ள‍வர்கள், இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் தொடர்பான‌ நோய்களின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு ஆரோக்கியம் பெருகுகிறது. #இரத்த_அழுத்தம், #உயர்_இரத்த_அழுத்தம், #உயர்_ரத்த_அழுத்தம், #தர்பூசணி, #கொழுப்பு, #இதயம், #நோய், #பாதிப்பு, #நார்ச்ச‌த்து, #விதை2விருட்சம், #Blood #pressure, #high_blood_pressure, #watermelon, #fat, #Cholesterol, #heart, #disease, #infection, #fiber, #vidhai2virucham, #vidhaitovirutcham, blood,

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை

அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது (more…)

தினமும் நீங்கள் உங்களுக்காக 40 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஏன்? எதற்கு? என்றறிய

தினமும் நீங்கள் உங்களுக்காக 40 நிமிடங்கள் ஒதுக்குங்கள். ஏன்? எதற்கு? என்றறிய முழுதாக படிங்க if You spend 40 minutes a day for you ஒரு நாளைக்கு எதற்கெல்லாமோ நேரத்தை ஒதுக்கு அதில் முழு கவனம் செலுத்தி அந்த (more…)

வேக வைத்து சாப்பிடுவதை விட தொடர்ந்து பரங்கிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால்

வேக வைத்து சாப்பிடுவதை விட, தொடர்ந்து பரங்கிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால் . . . வேக வைத்து சாப்பிடுவதை விட, தொடர்ந்து பரங்கிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால் . . . பரங்கிக்காயில் வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான (more…)

உயர் ரத்த‍ அழுத்த‍த்தின்போது நமது உடலில் ஏற்படும் நிகழ்வுகள் – நேரடி காட்சி – வீடியோ

உயர் ரத்த‍ அழுத்த‍ம் ஏற்படும்போது நமது உடலில் ஏற்படும் அதீத நிகழ்வுகளையும், அதனால் நமது உடலில் உள்ள‍ ரத்த‍க் குழாய், இத யம், நுரையீரல் மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்றவை பாதிப்புக்குள்ளாவதையும் நேரடியாக‌ காட்சிப்படுத்தியுள்ள‍னர். மேலும் உயர் ரத்த‍ அழு த்த‍த்தை கட்டுப்படுத்தும் சிகிச்சைமுறைகள் குறித்தும் கீழுள்ள‍ வீடியோவில் விளக்கப் பட்டுள்ள‍து. யூ டியூபில் கண்டெடுத்த இந்த வீடியோவி னை விதை2 விருட்சம் இணைய (more…)

உயிரைப் பறிக்கும் (கர்ப கால) உயர் இரத்த அழுத்தம்

இன்றைய அளவில்கூட கர்பிணியின் மரணத்திற்கும், கருக்குழந் தையின் மரணத்திற்கும்முக்கியக்காரணமாக விளங்கும் நோய் களுள் மிகை இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம்.  சாதாரணமாக இரத்த அழுத்தத்தில் சுருங்கு இரத்த அழுத்தம் 120 மி. மீ. ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 80 மி.மீ. ஆகவும்தான் இருக்கும். முதல் ஆறு மாத கர்பக்காலத்தி ல் இரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப் படும். சுருங்கு இரத்த அழுத்தம் 100 ஆகவு ம், விரிவு இரத்த அழுத்தம் 70ஆகவும் இருக் கக்கூடும். கடைசி மூன்று மாதகாலத்தி ல் தான் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். 24 வாரத்திற்குப் (more…)

Low BP, High BP – கண்டறிவது எப்ப‍டி? செய்முறை வீடியோ

நம்மில் பலர் மருத்துவரிடம் சென்ற அனுபவம் இருந்திருக்கும். "டாக்டர் எனக்கு கொஞ்ச மயக்க‍மா இருக்கு து"! என்று கூறியவுடன் டாக்டரும், நமது உடலில் ஓடும் இரத்த‍ அழுத த்தின் அளவை மருத் துவ உபகரண த்தின் உதவியால் மருத்துவர் நமக் கு உயர் ரத்த‍ அழுத்த‍மா அல்ல‍து குறைந்த ரத்த‍ அழுத்த‍மா என்பதை கண்டறிந்து நம் மிடம் தெரிவித்து அதற்கேற்ப மாத்திரைகளையோ அல்ல‍து சிகிச்சைமுறைகளையோ மேற்கொள்ள‍வர். நமது உடலில் ஓடும் ர (more…)
This is default text for notification bar
This is default text for notification bar