+2 மதிப்பெண் பட்டியல்: மே 25 முதல் . . .
பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 25ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது.
விடைத்தாள் நகல், மறு கூட்டல் செய் வதற்கான தேதிகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. இது குறித்து, தேர்வுத் துறை வெளி யிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு ள்ளதாவது, "கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுதினம் (9ம் தேதி) காலை வெளியிடப் படுகிறது. இதற்கான மதிப்பெண் பட்டியல் களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், மாண வர்கள் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டல் செய்யவும், வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான (more…)