Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Higher Secondary

அலறும் மாணவிகள் – கதறும் பெற்றோர் – குதூகலத்தில் பண முதலைகள் – அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அலறும் மாணவிகள் - கதறும் பெற்றோர் - குதூகலத்தில் பண முதலைகள் - அதிர்ச்சி மேல் அதிர்ச்சி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அறிவு மிகவும் முக்கியம். அந்த அறிவை (more…)

10 & 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை

10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான‌ பொதுத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்க‍கம் வெளியி ட்டுள்ள‍து. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2015 மார்ச் 5ஆம் தேதி தொடங்கும் என (more…)

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-லும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-லும் வெளியாகும்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், மார்ச் , 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களி ல், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயி ரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவி ற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத் தின. பிளஸ் 2, கணிதத் தேர் வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்க ள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்பட

எக்ஸாம் ஃபீவரா..?

தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது! வருடம் முழுக் கப் படித்ததை ஒரு நாளில், ஒரு தாளில் நிரூபிக்க வே ண்டிய பொறுப்பில் உழைத்துக் கொண்டி ருப்பார்கள் மாணவர்கள். அவர்களுக்கு நடுவே… ‘ஹைய்யோ… என்னால முடி யல…’ என்று தளர்பவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்! அவர்களுக்காவே, ‘முயன்றால் முடியும்!’ என்று தங்களின் அனுபவம் மூலமாக ‘எக்ஸாம் ஃபீவர்’ மருந்து கொடுக்க வருகிறார்கள், இந்த (more…)

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு

பிளஸ் 2 உடனடி தேர்வுகள், ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 2 வரை நடக்கின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 9ம் தேதி காலை வெளியிடப்படு கிறது. இத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்விய டையும் மாணவர்கள், ஒரு கல்வியா ண்டை வீணாக் காமல், உடனடியாக மீண்டும் தேர்வெழுதி பயனடை யலாம். இத்தேர்வுகள், ஜூன் 22 ல் துவங்கி, ஜூலை 2 வரை நடை பெறுகிறது. கடந்தாண்டு, மூன்று பாடங்கள் வரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்தாண்டு, இதைவிட சற்று குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் பெறுவ தற்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் வழங்கப்படுகின்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தேர் வில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெற கல்வி யாளர்களின் ஆலோசனை கள்: * தேர்வுக்கு செல்லும் முன் பே, தேவையான பேனா, பென் சில், ரப் பர், ஸ்கேல் மற்றும் ஹால் டிக்கெட் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். * தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், (more…)

அச்சத்தில் பெற்றோர்கள்: மாணவர்களை தாக்கும் கிரிக்கெட்…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 தினங் களே உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழா வை யொட்டி நாடு முழுவதும் கிரிக்கெட் ஜூரம் தொற்றி யுள்ளது. எங்கு பார்த் தாலும், யாரை பார்த் தாலும் ஒரே உலக கோப்பை போட்டி பற்றி ய பேச்சுதான் இடம் பெறுகிறது. இந்தியாவில் சென் னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங் களூர், அகமதாபாத், நாக்பூர், மொகாலி ஆகிய 8 இடங்களில் போ ட்டி நடை பெறுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிறு வயது முதல் பெரிய வயது வரை உள்ளவர்கள் உலக கோப் பை போட்டியை எப்படியாவது (more…)

கேள்விகளை புரிந்துகொள்வதில்தான் வெற்றி

*என்னதான் கஷ்டப்பட்டு படித்து பாடங்களை நினைவில் நிறுத்தி னாலும் தேர்வெழுதும்போது கேள்விகளை கவனமாக படிப்பது மிக மிக அவசியமானது. * பெரும்பாலான மாணவர்கள் தேர்வெழுதும்போது செய்யும் பெரிய தவறு என்னவென்றால், கேள்விகளை அவசரமாக படித்து விட்டு தவ றான விடைகளை எழுதி விடுவதுதான். குறுகிய நேரமே கொண்ட தேர் வில் விடைகளை விரைவாக எழுத ஆரம் பிக்க மாணவர்கள் அவசர ப்படுவது இயற்கைதான். ஆனால் ஒரு கேள்வியை சரியாக படிக் காமல் தவறான விடைகளை எழுதி விடுவதால், ஏற்படும் அனாவசியமான நஷ்டத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். * மாணவர்கள் ஒரு கேள்வியை படிக்கும்போது அதிலுள்ள கருத் துக்கள் அவர்களுக்கு அறிமுகமானதாகவே (more…)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு & மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு அட்டவணை 28.03.2011 மொழி முதல் தாள் 29.03.2011 மொழி இரண்டாம் தாள் 31.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 01.04.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 05.04.2011 கணிதம் 08.04.2011 அறிவியல் 11.04.2011 சமூக அறிவியல் *** 10 ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை 22.03.2011 மொழி முதல் தாள் 23.03.2011 மொழி இரண்டாம் தாள் 24.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 25.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 28.03.2011 கணிதம் முதல் தாள் 30.03.2011 கணிதம் இரண்டாம் தாள் 01.04.2011 அறிவியல் முதல் தாள் 05.04.2011 அறிவியல் இரண்டாம் தாள் 08.04.2011 வரலாறு மற்றும் சிவிக்ஸ் 11.04.2011 புவியியல் மற்றும் பொருளியல் *** இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் *** இன்றைய இடுகைகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை சி.பி.ஐ-ன் இணையத்தை

பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை

02.03.2011 மொழி முதல் தாள் 03.03.2011 மொழி இரண்டாம் தாள் 07.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 08.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 11.03.2011 இயற்பியல், பொருளியல், உளவியல் 14.03.2011 வேதியியல், கணக்குப்பதிவியல் 17.03.2011 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி 18.03.2011 வணிகவியல், புவியியல், ஹோம் சயின்ஸ் 21.03.2011 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 23.03.2011 கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி 25.03.2011 அரசியல் அறிவியல், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி *** இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் *** இன்றைய இடுகைகள் சி.பி.ஐ-ன் இணையத்தை நாசம் செய்த பாகிஸ்தான் சிபிஐ-ன் இணையத்தை, பாகிஸ்தான் நாசப்படுத்திய செய்தி – வீடியோ பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி