
மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப