
இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்
இடுப்பு - இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்
அதீத அலங்காரமும் ஒய்யார நடையும்தான் இன்றைய இளம்பெண்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னதான் அழகினை பராமரித்தாலும், இறுக்கமான ஆடையை அணிந்து அணிந்து இடுப்பு பகுதியில் காய்ப்பு போன்று ஏற்பட்டு சருமம் பாதிக்கப்பட்டு அழகு மங்கி விடும். இதுபோன்று இடுப்பு பகுதியில் தோன்றிய அந்த காய்ப்பும் தழும்பும் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து நன்றாக தடவி லேசாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் அவர்களின் இடுப்பு பகுதயில் தோன்றிய காய்ப்பும் தழும்பும் மறைந்து அழகு கூடும்.
#இடுப்பு, #இடை, #அலங்காரம், #அழகு, #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #காய்ப்பு, #தழும்பு, #சருமம், #தோள், #விதை2விருட்சம், #Hip, #intermediate, #make_up, #beauty, #coconut_oil, #massage, #wounding, #tan, #skin, #shoul