
தலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை
தலையெழுத்து - சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை
கோரோனா எனும் கொடூர வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவித்து வருவதால் பல்வேறு நாடுகள் பற்பல நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன•
அந்த வகையில் நமது பாரத பிரதமர் கடந்த மாதம் 22ஆம் தேதிமுதல் இந்த மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு 144 தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்வதற்கு பயந்து பலர், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இதில் பல பிரபலங்கள், புத்தகம் படிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஓவியம் வரைவது, தொலைக்காட்சி பார்ப்பது, அல்லது குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது, விளையாட்டு ஆகிவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர்.
ஆனால் நான்கு எழுத்து நடிகையோ சற்று வி