Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Home Loan

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது கேள்வி (1) - என் பெயர் சதீஷ்குமார் எம்., நான், எனது நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் இதில் தெருவுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளேன். எனது வீட்டிற்கும் தெருவின் சிமென்ட் சாலைக்கும் இடையில் மூன்று வீடுகள் உள்ளது, அவர்களும் இதே போன்று தெருவுக்கான இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டி உள்ளனர். ஆனால் யாரும் கிராம பஞ்சாயத்துக்கு என்று பத்திரம் மூலமாக எழுதி தரவில்லை. எனது வீட்டுக் கடன் தேவைக்காக இது தெருவிற்காக விடப்பட்டுள்ள வழிதான் என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கி உள்ளார். அவர் இச்சான்று அளிக்க சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால் அல்லது ஏதேனும் அரசு ஆணை இருந்தால் அதன் தகவலை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியான தீர்வு உங்களைப்போல் பல நபர்களின் மனக்குமுறல்களையும் என் கவனகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வே நான் எழுதிய “தெரிந்ததும்
வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை – குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMIமூலம் நீங்கள் கட்டினால்

வரிச்சலுகை - குடும்பத்தினர் வாங்கிய‌ வீட்டுக் கடனை, EMI மூலம் நீங்கள் கட்டினால் உங்கள் குடும்ப உறுப்பனர் ஒருவர் வாங்கிய அல்லது அவர் பெயரில் இருக்கும் வீட்டுக் கடனுக்கான அசலையும் வட்டியையும் சேர்த்து மாதா மாதம் முறைப்படி தவறாமல் EMI (Every Month Installment) நீங்கள் செலுத்தி வந்தாலும் அதற்கு வருமான வரிச் சலுகை எதுவும் உங்களுக்கு பொருந்தாது. வரிக்குறைப்பும் செய்ய இயலாது. வேண்டு மென்றால், வீட்டுக் கடனுக்கான‌ அசல் மற்றும் வட்டி சான்றுகளை காட்டி அதற்குண்டான‌ வரிச் சலுகையை உங்கள் குடும்ப உறுப்பினர் 80 சி மற்றும் 24 பிரிவின் கீழ்படி கோரினால் அவருக்கு வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பு உண்டு. #க‌டன், #வீடு, #வீட்டுக்கடன், #இஎம்ஐ. #80சி, #24, #வரிச்சலுகை, #வரி, #வரிக்குறைப்பு, #வருமான_வரிச்சலுகை, #வட்டி, #அசல், #விதை2விருட்சம், #Loan, #home, #home_loan, #EMI. #80C, #Taxation, #Tax, #Tax_Fre

வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு INSURANCEகளை கண்டிப்பாக எடுங்க

வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு இன்ஷூரன்ஸ்களை கண்டிப்பாக எடுங்க வீட்டுக் கடன் வாங்கும்போது இரண்டு INSURANCEகளைகளை கண்டிப்பாக எடுங்க வீட்டுக்கடன் ( #HomeLoan )வாங்குற எல்லாருமே இரண்டு வகையான (more…)

வீட்டுக் கடன் – குறைந்த வட்டி விகிதத்தை எவ்வாறு பெறுவது?

வீட்டுக் கடன் - குறைந்த வட்டி விகிதத்தை எவ்வாறு பெறுவது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மிகப் பெரிய கனவு என்பது தங்களுக்குச் (more…)

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க... நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க... நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள் வீடு வாங்க லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்ட முடியாது என்பதாலும், திரும்பக் (more…)

ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை!

ஹோம் லோன்- எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியவை! சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர் களின்  எண்ணத்தை நனவாக்குவது வீட்டுக் கடன்தா ன். ஏனெனில், இன்றைக்கு (more…)

வீட்டுக் கடனுக்கான வட்டியில் "2 வகை வட்டி" உள்ள‍து. இதில் எதைத் தேர்வு செய்வது?

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் இரண்டு வகையான‌ வட்டி விகிதம் உள்ள‍து. இதில் எதைத் தேர்வு செய்வது? வீட்டுக்கடன் வாங்கும்போது, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஒரு வங்கிக்கு பல வங்கிகளில் விசாரித்துதான் வாங்கு வோம். ஏனெனில், கடனுக்கான வட்டிவிகிதம் 0.5% குறைவாக இருந்தால்கூட, நீண்டகாலத்தில் (more…)

வீட்டுக்கடனை கூடுதலாக‌ பெற சில எளிய வழிகள்

வீட்டுக்கடனை தம்பதியர் கூட்டாகவாங்கும்போது, பல்வே று சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிய வில்லை. இது பற்றிய ஒரு பார்வை:வீடுகட்டுவதற்கோ, வாங்குவதற் கோ அதிகதொகை வீட்டுக்கடனா க தேவைப்படும். இதுபோன்ற சம யங்களில் தம்பதியர் இருவரும் இணைந்து கூட்டாக விண்ணப்பிக்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கூறுவதை பார்க்கலாம். இதுபோல கூட்டாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கினால் (more…)

வீட்டுக்கடன் வாங்க வங்கியை அணுகும் முறை – தகுதிகளும்! சமர்ப்பிக்க வேண்டிய‌ ஆவணங்களும்!

இன்றைக்கு பல வங்கிகள், வீட்டுக் கடன் தர தயாராக இருந்தாலும் அதை வாங்குவதற்கு பல படிகளை தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? அதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? வங்கிகளி டம் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்? அடிப்படைத் தகுதி: ‘வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பவர் மாதச்சம்பளம் வாங்குபவராக இருந் தால் அவர் நிரந்தரமான பணியில் இருப்பவராக இருக்க வேண்டும். தனி நபராகவோ அல்லது கணவன், மனைவி அல்லது தந்தை, மகன், நெரு ங்கிய சொந்த பந்தம் என இருவர் இணைந்தும் வீட்டுக் கடனை வாங்கலாம். வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை (more…)

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . . .

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!   எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?     தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, (more…)

ஹோம் லோன் வாங்க…, வாங்க…

ஹோம் லோன் வாங்க... 1. ஹோம் லோன் வாங்கப் போறீ ங் களா..? அதுக்கு முன்னால கொ ஞ்சம் ஹோம் வொர்க் செய்யலா மா...? 2. இன்னொரு முக்கியமான விஷ யம்... உங்களுக்கு 21 வயது நிரம் பியிருக்க வேண்டும். அதற் கான சான்றிதழ் மிகவும் அவசியம். 3. ஏதேனும் ஒரு பேங்குல அக்க வுண்ட் வைச்சிருக்கணுமே... பாஸ்புக் கைவசம் இருக்கா..? இது ரொம்ப (more…)
This is default text for notification bar
This is default text for notification bar