Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Home video

மதுரை ஆதினமாக நித்தியானந்தாவை நியமித்த‍து பெரிய துரோகம் – நெல்லைக்கண்ண‍ன் சூடான பேச்சு (பகுதி 1) – வீடியோ

மதுரை ஆதின விவகாரம்! நெல்லை கண்ணனுடன் சூடான‌ நேர் காணல் ( பகுதி 1 )  ஒரு நடிகை ரஞ்சிதாவுடன் கள்ள‍த்தொடர்பு வைத்திருந்த நித்தியா னந்தாவை, மதுரை ஆதினமாக (more…)

டிவிடி மற்றும் சிடி ஆட்டோ ப்ளே

சிடி அல்லது டிவிடியை அவற்றின் ட்ரேயில் போட்டவுடன் அதில் உள்ள பைல்களைக் கம்ப்யூட்டர் தேடிக் கண்டுபிடித்து இயக்கவா என்று கேட்கும் ஆட்டோ பிளே வசதியைப் பலர் விரும்பினாலும் பல வேளைகளில் இது ஒரு தேவையற்ற ஊடுருவல் என்றே பலராலும் கருதப்படுகிறது. இந்த வசதி இயங்குவதனைத் தடுக்கவும் இயக்கவும் விண்டோஸ் இயக்கம் நம்மிடையே கண்ட்ரோலைத் தந்துள்ளது. இதற்கான சில செட்டிங்குகளைப் பார்க்கலாமா! விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்கி உங்கள் சிடி / டிவிடி ட்ரைவிற்கான  எழுத்தைப் பார்க்கவும். பின் அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் “Properties”  என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “AutoPlay” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப் அழுத்திக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் “Music Files,” “DVD Movie,” “Mixed Content” என்ற பிரிவுகளில் எந்த வகை பைல்களை நீங்கள் இயக்கக் கூடாது என்று மு
This is default text for notification bar
This is default text for notification bar