
உதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்
உதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்
வெப்ப நிலையாலோ அல்லது சிற்சில உடல் ஆரோக்கிய கோளாறு களாலோ உதடுகள் வறண்டுபோயும், கடினமான தன்மையுடன் மாறி, உதட்டின் அழகு முற்றிலுமாக கெட்டுவிடும்.
ஆகவே அதுபோல் உதடுகள் வறண்டோ, கடினமாகவோ காணப்பட்டால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக உதடுகளின் மீது தேய்த்து வர வேண்டும். இதன் காணமாக உதடுகளில் ஈரப்பதத்தை தக்க வைக்கும். மேலும் சிறிது தேன், சிறிதளவு சர்க்கரை கொண்டு உதடுகளை நன்றாக சுத்தப்படுத்திய பின்பு தேங்காய் எண்ணெயை தினமும் இரண்டு முறை தடவிவந்தால் விரைவில் வறண்ட, கடினமான உதடுகள் விரைவில் மாறி ஈரப்பதத்தோடும், மிருதுவாகவும் கவர்ச்சியாகவும் தோன்றி காண்போரை வசீகரிக்கும்.
#உதடு, #உதடுகள், #தேங்காய்_எண்ணெய், #ஈரப்பதம், #தேன், #சர்க்கரை, #விதை2விருட்சம், #Lip, #Lips, #Coconut_Oil, #Moisture, #Honey, #Sugar, #Seed2tree, #seedtotree, #vidhai2