Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: hongkong

“வல்லமையும் வலிமையும் வேறு”! – பர்வீன் சுல்தானாவின் அரங்கம் அதிரும் சொற்பொழிவு – வீடியோ

27ந்தேதி செப்டம்பர் வெள்ளி இரவு 7.30 மணிக்கு ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற. வல்லமையும் வலிமை யும் வேறு என்ற தலைப்பில் (more…)

கலைபண்பாட்டுத்துறை வழங்கும் அரும்புகள் 2012 – சிறுவர் கலை விழா – வீடியோ

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகளுக்கான அரும்புகள் 2012 நிகழ்ச்சி நவம்பர் 10ம் தேதியன்று நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் கட்டமாக அக்டோபர் 28ம் தேதி குழந்தைக ளுக்கான ஓவியம், காகித கலை, கையெழுத்து, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. குழந்தைகள் பங்கேற்று நடத்திய ஆடல், பாடல், கவிதை கள், நகைச்சுவைகள் உள்ளிட்ட வைகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இவ்விழாவில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனுஷ் மற்றும் ராம் ஆகியோர் காஞ்சனா பட பாடலை கிராபிக்சில் உருவாக்கிய காணொளியும் காண்பிக்கப் பட்டது. இத னை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் தாத்தா முகம்மது யூனிஸ் மற்றும் பிரவீன் ஆகியோர் கோப்பைக ளை வழங்கினர். அரும்புகள் 2012 என்ற இந்த நிகழ்ச்

சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் . . .

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் நாடு களின் பட்டியலில் மு தல் 20 இடங்களை பொறுத்த வரை யில் ஐரோப்பிய நாடுகளே அதிக இடம் பிடித்துள் ளன அதில் லண்டனிற்கு ஆண்டு தோறும் 20.1 மில்லியன் மக் களும், பாரீஸ் நகருக்கு 18.1 மில்லியன் மக்களும் (more…)