Thursday, June 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: hope

உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

உன்னை நீ நம்பு – நம்பிக்கை ஒளி

"சோர்வு என்பது சோம்பேறிகளின் தாரக மந்திரம். முயற்சி என்பது உழைப்பாளிகளின் தாரக மந்திரம்" இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் திறமையை பாராட்டுவதை விட அவர்களின் நம்பிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன் ஏன் தெரியுமா?  மனத்திற்குள் நம்பிக்கை இருந்தால் தான் ஆர்வம்பிறக்கும், ஆர்வம் பிறக்கும்போது முயற்சி தொடரும், முயற்சி தொடரும்போது தேடு என்ற எண்ணம்பிறக்கும். அப்படி தேடும் போது உங்கள் திறமை பட்டைத் தீட்டப்படும். இந்த நம்பிக்கை என்ற ஐந்து எழுத்து வார்த்தை எவ்வளவு பலம் வாய்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா மாணவர்களே! மிகப்பெரிய ஆலமரமானாலும், உயரமான பனை மரமானாலும் சரி. அது ஒரு விதையின் நம்பிக்கையில் இருந்துதான் அதன் வளர்ச்சி தொடங்குகிறது. ஆம்! பூமிக்குள் புதைந்திருக்கும் விதையானது, நான் வளர்வேன் என்ற நம்பிக்கை அதனுள் இருப்பதால்தான், பூமியை ஆழ குடைந்து அதன் வேரையும், பூமிக்கு வெள

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

நாட்டுப்புற நம்பிக்கைகள்

நாட்டுப்புற மக்களால் வழிவழியாக நம்பப்பட்டும் பாதுகாக்கப்பட்டு ம் வருகின்ற நம்பிக்கைகளே நாட்டுப்புற நம்பிக்கைகளாகும். பெரும்பாலான நம்பிக் கைகள் நாட்டுப் புற மக்களாலேயே உருவாக் கப்பட்டும் ஒரு தலைமுறையி னரிடம் இருந்து அடு த்த தலைமுறை யினருக்கு வழங்கப் பட்டும் வருகின்றன.  நாட்டுப்புற மக்களிடம் வேரூன்றிக் காணப்படும் நம்பிக்கைகிறது. இது மர பின் முத்திரையாக, காரண காரியத்திற் கு இடம் கொடாமல் வழி வழியாகப்பின்பற்றப்பட்டு வருகிறது. மனி தன் தாயின் வயிற்றில் (more…)

செக்ஸ்: பழமையான‌ நம்பிக்கைகளும் உண்மைகளும்

செக்ஸ் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதில் பெரும்பாலானவை உண்மையில்லை. தாம்பத்ய உறவின் தேவை யை அறிந் து கணவர்தான் மனைவியை உறவுக்கு அழைக்க வேண் டும் இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காத லோடு அழைக்கலாம் என்கின்றனர் நிபுணர்க ள். செக்ஸ் பற்றிய பழமையான நம்பிக் கைகளையும், உண்மைகளையும் பற் றி விளக்குகின்றனர் பிரபல பாலியல் நிபுணர்கள் படியுங்களேன். நம்பிக்கை: பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதிகமாக (more…)

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது புத்திசாலித்தனத்தைத்தான்! அழகை அல்ல‍

பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இன்னதுதான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. முக்கிய மாக ஆண்களிடம் எந்த அம்சம் பிடிக்கும். எதுமாதிரி பெண்கள் எதிர்பார்ப்பார்கள் என்று எவராலு ம் எளிதில் தெரிந்துகொள்ள முடி யாது. ஆண்களின் எந்த அம்சம் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று பெண்களைக் கேட்டால் ஒ வ்வொருவரும் வெவ்வேறு வித மாக பதிலளிப்பார்கள். எது மாதி ரியான அம்சங்கள் பெண்களை கவர்கின்றன என்று சராசரியாக பெண்களுக்கு பிடித்த அம்சங்கள் இங்கே (more…)

வெற்றிக்கு விடாமுயற்சிதான் படிக்கட்டு

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளி தில் கிடைக்கும் பொருள் நிலைக் காது. முயற்சி பெற்ற பொருள் விலகா து என ஆன்றோர்கள் கூறுவார்கள் . ஆனால் இன்றைய காலகட்டத் தில் நாம் பெரும்பாலானவற் றை மிகவும் எளிதாகவும், நமக்கு ஏற் ப வசதியாகவும் பெருகி றோம். உதாரணமாக, சாப்பிடும் பொரு ளில் கூட உபயோகத்திற்கு தயா ராக உள்ள (ரெடிமேட் புட்ஸ்) பொருட்களை (more…)

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும்.

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப் பாருங் கள். வாழ்க்கை என்பது என்ன? - உயிரோடு இருப்பதா? - மகிழ்ச்சியாக இருப்பதா? - பணம், பு (more…)

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம். மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் (more…)