Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Horoscope

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020ஆம் ஆண்டில் அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா? தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள். இந்த ராசி பலன் என்பது நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து அந்த 7 ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்க

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்... ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்க‍ப்படுவதுதான் ஜாதகம் இந்த ஜாதகத்தில் (more…)

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

காதலில் அதிக ஆர்வம் உடைய ராசிக்காரர் யார்?

ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடி ப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக் காரர்கள் எப்போதுமே காதலி த்துக் கொண் டிருப்பவர்கள். காதலிப்பார்கள், காதலில் ஈடு பாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்க ளையும் குறிப் பிடலாம். ஆனா ல் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவ ரை கைபிடிப் பார்களா? என்பதை அவர்களின் (more…)

திருமணத்திற்காக பார்க்கப்படும் முக்கிய 10 பொருத்தங்கள்

1) தினப்பொருத்தம் 2)கணப்பொருத்தம் 3) மாகேந்திரப் பொருத்தம் 4)ஸ்திரீ தீர்க்கப்பொருத்தம் 5) யோனிப் பொருத்தம் 6) ராசி பொருத்தம் 7) ராசி அதிபதி பொருத்தம் 8) வசியப் பொருத்தம் 9) சரடு என்னும் ரஜ்ஜூ பொருத்தம் 10 ) வேதைப் பொருத்தம் இவற்றோடு (more…)

சா‌ஸ்‌திர‌ம், ஜாதக‌‌‌ம் ‌வி‌த்‌தியாச‌ம் எ‌ன்ன?

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சாஸ்திரம், ஜாதகம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்? ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யா தர‌ன்: சாஸ் திரங்கள் என்பது வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடக்கூடியது. வேத ங்கள் ரிக், யசூர், சாமம், அதர் வனம் என்று 4 இருக் கிறது. 5வது வேதமாகத் திகழக்கூடியது ஜோதிடம். அதனால்தான் சாஸ்திரங்களில் ஜோதிடம் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஜோதிடத்திலும் (more…)