
எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா?
எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா?
எலுமிச்சை நீரை குளிர்ச்சியாக பருகலாமா? கூடாதா? என்ற கேள்வியை மின்னஞ்சல் மூலமாக வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். அவருக்கான பதில் இதோ
எலுமிச்சை நீரை மிகவும் குளிர்ச்சியான நிலையிலும் பருகக் கூடாது. சூடாகவும் பருகக் கூடாது. ஆனால் வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, சுடுநீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்திருந்து அதன்பிறகு குடிக்கலாம் என்று சொல்கிறார்கள்.
#எலுமி்ச்சை, #நீர், #தண்ணீர், #குளிர்ச்சி, #சூடு, #லெமன், #விதை2விருட்சம், #Lemon, #Water, #Cold, #Hot, #Elumichai, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,