Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: How

கைவிரல் நகங்களை அழகான‌ வடிவமைப்புடன் வெட்டுவது எப்ப‍டி – நேரடி காட்சி – வீடியோ

கைவிரல் நகங்களை அழகான‌ வடிவமைப்புடன் வெட்டுவது எப்ப‍டி - நேரடி காட்சி - வீடியோ (How You Shape Your Nails - Live - Video) நம்நாட்டில் முகத்திற்கும் கூந்தலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் நகங்களை வெட்டும்போது (more…)

பெண்களின் கூந்தலுக்கு அழகுசேர்க்கும் நந்தியாவட்ட‍ம் பூ மாலை – நேரடி செய்முறை – வீடியோ

பெண்களின் கூந்தலுக்கு அழகுசேர்க்கும் நந்தியாவட்ட‍ம் பூ மாலை - நேரடி செய்முறை - வீடியோ பொதுவாக பெண்கள் என்றாலே அழகு, அழகு என்றாலே பெண்கள் என்று (more…)

இலவசமாக‌ '24கேரட் தங்கம்' உங்களுக்கு வேண்டுமா?- நேரடி காட்சி- வீடியோ

இலவசமாக‌ '24 கேரட் தங்கம்' உங்களுக்கு வேண்டுமா? - நேரடி காட்சி - வீடியோ இலவசமாக‌ '24 கேரட் தங்கம்' உங்களுக்கு வேண்டுமா? - நேரடி காட்சி - வீடியோ தங்கத்தின் மீது குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் அதீத ஆர்வத்தினால் எந்த நகைக்கடையை (more…)

கருத்தரித்த‍லின்போது பெண்ணின் கருப்பையில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி – நேரடி காட்சி – வீடியோ

கருத்தரித்த‍லின் போது, அந்த‌ பெண்ணின் கருப்பையில் கருமுட்டையாக இருந்த அது படிப்படியாக (more…)

பெண், கருத்தரிப்ப‍து எப்ப‍டி? – மருத்துவரின் விளக்க‍ங்களுடன் வீடியோ

பெண், கருத்தரிப்ப‍து எப்ப‍டி? அப்ப‍டி கருத்த‍ரிக்கும் போது அப்பெண்ணிற்கு ஏற்படும் உடல்ரீதியான மாற்ற‍ங்கள் குறித்து, (more…)

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்ப‍தை எந்த வயதில் நிறுத்த வேண்டும்? எப்ப‍டி நிறுத்த வேண்டும்?

பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே குழந்தை யின் தாய், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுத்தி ருப்பர். அவ்வாறு செய்ய முயன்றதில் பலமுறை தோல்வியும் அடைந்திருப் பர். பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்து வது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறு த்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படு த்தும். சொல்லப்போனால் வெளியே எங்காவது (more…)

மிகப்பெரிய கிரேனின் உதவியுடன் பேரூந்து ஒன்றை பிரித்து அப்புறப்படுத்தும் காட்சி – வீடியோ

மிகப்பெரிய கிரேனின் உதவியுடன் பேரூந்து ஒன்றின் பாகங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து அப்புறப்படுத் (more…)

தீ விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? – வீடியோ

சமையல் செய்வது உள்ளிட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீக் காயம் ஏற்பட்டு விடுகிறது. பிற விபத் துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக் காயத்திற்கும் நிறைய வேறு பாடுகள் இருப்பதால், இரண்டு க்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமா கவே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் செய்யும்போது கை யில் தீக் காயம் ஏற்பட்டால், உடனடி யாக அந்த வெப்பத்தை வெளி யேற்றுவது அவசி யம். அதற்கு, தீக்காயம் ஏற்பட்ட கை யை தண் ணீரில் மூழ்கச்செய்ய வேண் டும். தீக்காயம் உருவான இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தும் வெப்பத்தை வெளியேற்றலாம். இது தான், இந்த வகை தீக்காயத்திற்கு நாம் செய்யும் முதலுதவி. பிறகு, தகுந்த (more…)

உங்களுக்கு ஏற்ற‌ பொருத்த‍மான துணையை தேர்ந்தெடுக்க காமசூத்திரம் கூறும் ஆலோசனைகள்

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உங்கள் வாழ்க்கையி ன் அடுத்த கட்டத்தைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள் ள வேண்டியது காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில் உங்களோடு இணைந்துக் கொள்ளப் போகும் ‘லை ப் பார்ட்னர்’ அமைவதைப் பொறுத் தே உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்ப டுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவ ராக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்? அவரைத் தேர்ந்தெடுப்பத ற்கு மனதளவில் நீங்கள் எப்படியெல் லாம் (more…)

ஓசாமா பின்லேடனை நமது திரை நட்சத்திரங்கள் கொன்றிருந்தால் ……. – நகைச்சுவை வீடியோ

பாகிஸ்தானில் பதுங்கிய ஓசாமா பின்லேடன் கொல்லப்ப‍ட்டான். நமது தமிழ் திரை நட்சத்திரங்கள் பெரும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar