Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: HP

அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அம்சங்களுடன் HP வெளியிட்டுள்ள‍ “புதிய பிரிண்டர்”

தற்போது பிரிண்டர் என்றாலே நம் அனைவரது முதல்சாய் ஸ் எச்.பிதான் அந்த வகையில் தற்போது எச்.பி புதிய பிரிண்ட ர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர் HP Office Jet Pro 3620 Black & White e-AIO என்ற பிரிண்டர் ஆகும் தற்போது பிரி ண்டர் வாங்கும் அனைவரது முத ல் சாய்ஸும் தற்போது இந்த பிரிண்டர் தான்.மேலும் இந்த பிரிண்டரை பயன்படுத்திய சுந்தரமூர்த்தி என் கிற கணிப்பொறியாளர் கூறுகையில் அவரது ஆபிஸில் உள்ள இரண்டு கேனான் பிரிண்டர் செய்யும் வேலையை இந்த ஒரு (more…)

ராயல் என்பீல்டு கஃபே ரேசர் பைக் – சிறப்ப‍ம்சங்கள்

நம்ம கம்பீரத்திற்க்கு கம்பீரம் தரும் பைக்களில் ராயல் என்பீல்டு தனி முத்திரையுடன் விளங்குவதனை அறிவோம். ராயல் என்பீல்டு 500cc தன்டர்பேர்டு சில மாதங்களுக்கு (more…)

திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சி னைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது. திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி.... மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்.... குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான (more…)

புதிய 6-iv மேசை கணினிகளை களமிறக்க இருக்கும் “HP” நிறுவனம்

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை கள மிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப் போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவு கிறது.   இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.   அடுத்ததாக (more…)