Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: HTTP

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! – உபயோகத் தகவ‌ல்

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! - உபயோகத் தகவ‌ல் ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! - உபயோகத் தகவ‌ல் நாம் நமது நண்பர்களுக்கோ அல்ல‍து உறவினர்களுக்கோ அல்ல‍து பணி நிமித்த‍மாக ஒரு அதிகாரிக்கோ, அல்ல‍து (more…)

823 தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக காண . . .

இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணைய தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் ஆன் லைன் மூலம் பார்க்க கட்டண ம் வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட் டணமும் இல்லாமல் இலவசமாக  ஆன் லைன் மூலம் உலக நாடுகளில் இருக் கும் 823 டிவி சேனல்களையும் பார்க்க லாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.நம் கணினி மூலம் உல கத்தில் அனைத்து நாடுகளிலும் பல  மொழிகளிலும் இருக்கும் 823 டிவி சேனல்களையும் ஒரேதளத்தில்   (more…)

தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும்.  மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் (more…)

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0 நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகநேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம் முடைய கணினியானது செயல் இழக் க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நே ரிடும் அந்நிலையில் நம்முடையவன் தட்டில் உள்ள தகவல்களை பேக் அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது போன்ற நிலையில் (more…)

ஆடியோ கோப்புகளை, நீங்கள் விரும்பும் வண்ண‍ம் எடிட் செய்து கேட்க உதவும் மென்பொருள்!

பல மென்பொருட்கள் இலவசமாக ஆடியோ கோப்புக்களை எடிட் செய்ய‍ கிடைத்தாலும் அதிலும்  சில வகை மென்பொருட்கள் மட்டுமே சிறந்த சேவைகளை தருகிறது.   அவற்றில் ஒன்றுதான் இந்த   bpminus.com மென்பொருள். இது இலவ சமாக கிடைக்கிறது. அந்த மென் பொருளின் உதவியுடன் பாடலை எடிட் (Audio Edit) செய்யலாம். மேலும் Mp3, Wave மற்றும் பல்வேறு ஃபார்மட்டில் அமைந்துள்ள ஆடியோ கோப்புகளுக்கு துணை புரியும்  வண்ணம் இந்த (more…)

துறைவாரியாக ரெஸ்யூமை தயார்செய்ய உதவும் ஓர் உன்ன‍த தளம்!

நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பாற்ற‍ நமக்கு தேவைப்படு வது பணம். அந்த பணம் வரும் வழிகள் ஒன்று சொந்தமாக தொழில் செய்வது அல்ல‍து நல்ல‍ நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது. அப்ப‍டி நமக்கு வேலை கொடுக் கும் நிறுவனங்களுக்கு நாம் நம்மைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பது எப்படி? நாம் ஒருநிறுவனத்திற்கு நேர் காணலுக்கு செல்வதாக இருந் தால் நேரடியாக நாம் அங்கே சென்றுபேசி விட முடியாது. நம்மை நாமே அறிமுக ப்படுத்த‍ உதவுவதுதான்  Resume or Curriculum Vitae ஆகும். இதுதான் நமக்கு பதிலாக நம்மை பற்றிய தகவல்களை, திறமை களை, தகு திகளை, குறிப்பிட்ட‍ அந்த (more…)

உலகில் நிகழ்ந்த, நிகழும், நிகழவிருக்கும் இயற்கை பேரழிவுகளை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டும் தளம்

உலகின் பல்வேறு நாடுகள் இயற்கையின் சீற்ற‍த்தால் பல உயிர் பலிகளும், பொருட்சேதமும் ஏற்பட்டு, பெரும் அழிவை சந்தித்திருக்கின்றன • புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற‌ அத் த‍னை இயற்கை பேரழிவுகளையும் தேதி, நேரம், பேரழிவு ஏற்பட்ட‍ நாடு, பலி விவ ரம், சேதமான விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களை யும் நமக்கு அளிக்கும் ஓர் உன்ன‍த தளமே ! மேலும் தற்போதைய வானிலை அறி  (more…)

கைபேசிக்கான‌ அனிமேஷன்களை நீங்களே உங்கள் விருப்ப‍ம்போல் உருவாக்க‍

உங்கள் தேவையான விருப்பமான தேவை யான ஆயிரத்திற்கும் மேற்  பட்ட அனிமேஷன் படங்களும் ஒரே இடத்தில் இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பெயரிலே Animation Wallpaperகூட உங்கள் கைபேசியில் நீங்களே சுலபமாக உருவாக்கி கொள்ள இது இத்தளம் உதவி புரிகிறது. அப்புறம் என்ன‍ங்க! கீழே உள்ள‍ வரியினை (more…)

மூக்கு கண்ணாடியில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோன் – ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – முழு வீடியோ

  உலக நாடுகளுக்கே தகவல் தொழில் நுட்பத்தில் முன்னோடியாகவு ம், பல அரிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து, தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதனைக‍ள் பல படைத்து வரும் ஜப்பான் விஞ் ஞானிகளின் இன்னொரு நவீ ன கண்டுபிடிப்பு   மூக்கு கண்ணாடியில் ஹேண்ட் ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோனை பொரு த்தியும் அதை செயல் படுத்தியும், தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய (more…)

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

  இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா? ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை (more…)

உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால்

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற் றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட் டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறி தல், வழி நடத்தல், வங்கிக் கண க்குகளைக் கையாளுதல், மெ சேஜ், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன்மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுக ளை அடுக்கிக் கொண்டே போக லாம்.அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல்போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar