Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Hug

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்…

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்…

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்… அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல் தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன் யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை. பல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்து விடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும்கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம் ஏன்? முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்? உளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள்

கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள் கட்டிப்பிடி வைத்தியத்தால் உங்களுக்குள் உண்டாகும் அளப்பரிய மாற்ற‍ங்கள் க‌டந்த பலஆண்டுகளுக்குமுன் வசூல்ராஜா, M.B.B.S. திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனால் (more…)

உங்களுக்கு காதல் வந்தால்- உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்- சிறு அலசல்

உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! - சிறு அலசல் உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்ற‍ங்கள்! - சிறு அலசல் மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின் (more…)

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பதால், உண்டாகும் நன்மைகள்

ஒருவருக்கொருவர் அன்போடு அணைத்துக் கொள்வது செலவில் லாத மருந்து என்று இன்றைய மரு த்துவ உலகம் தெரிவிக்கிறது. டென்ச னோடு இருப்பவர்களை ஆசையோடு கட்டி அணைத்தால் அவர்களின் கோபத் தையும், டென் சனையும் குறைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப் போது ஆச்சரியப்படத்தக்க ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. . அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்பு குறை வதோடு (more…)

ஆண்களை கிறங்கச் செய்யும் பெண்ணின் வியர்வை வாசம்!

மணம் மயக்கும் வாசனை மனைவியிடம் இருந்து எழுந்தாலே கண வருக்கு மூடு கிளம்பிவிடும். இன்னைக்கு நான் ரெடி என்பதை அந்த வாசனையே! உணர்த்திவிடுவதோடு ஆண்களுக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுமாம். அத னால்தான் தலைக்கு குளித்துவிட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திரு க்கும் மனைவியை பார்க்கும் கணவர் கள் அன்றை க்கு மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் சுற்றிக்கொண்டிருப்பார் கள். பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. மூக்கில் நுகரும் வாச னை மூளையை சென்றடைந்து செக்ஸ் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. சாதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலுறவுக்காக மனைவி யை நெருங்கும் கணவனுக்கு (more…)

கட்டிப்பிடிப்ப‍து எப்ப‍டி? வீடியோ

இந்த உலகில் அன்பை, காதலை, பாசத்தை, நட்பை வெளிக் காட் டும் விதமாக அதாவது ஒரு தாய் தனது சேய்  மீது கொண்டுள்ள‍ பாசத் தை காட்டுவதாக இருந்தாலு ம் சரி, ஒரு ஒரு காதலன் (கணவன்) தன் காத லி (மனைவி) மீதுள்ள‌ கொண் டுள்ள‍ காதலை காட்டுவதாக இருந்தாலும் சரி, ஒருவன் தனது நண்பனிடம் கொண்டுள் ள‍ ஆழமான நட்பினை காட் டுவதாக இருந்தாலும் சரி, ஒருவரை ஒருவர் ஆழத் தழு வி (கட்டிப்பிடித்து) தங்கள‌து அன்பை , காதலை, நட்பை, பாசத்தை வெளிக்காட்டுகின் றனர். இந்த கட்டிபிடித்த‍லின் கூட (more…)

தொட்டுத் தொட்டுப்பேசினால்தான் காதல் இனிக்குமாம்

உங்களது காதலியையோ காதலரையோ மனைவியையோ கண வரையோ அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவ தோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வ து அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்க ளோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப் பேசும் தருணம் கிடைத்தால் அதற்காக வே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள். இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத் திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் (more…)

ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்

ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை எனவும் வித்தி யாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தி னர். ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்யபட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக (more…)

தாம்பத்தியத்திற்கு முன் ஆண்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

பெரும்பாலான தம்பதியினர், பாலியல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணங்களால், பலர் விவாகரத்து கேட்டு குடு ம்ப நல நீதி மன்ற படிகளில் ஏறுகின்றனர். அத்தகையவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்திடவே அன்றி வேறு எந்த வித உள்நோக்க‍மும் இல் லை. மேலும் இந்த கட்டுரை, பாதிக்க‍ப்ப(ட்ட‍)டும் ஆண், பெ ண்களுக்கு பெரிதும் உதவிக ரமாக இருக்கும். இந்த கட்டுரை ஓர் இணையத்தில் கண்டெடுக்க‍ப்ப ட்ட‍து ஆகும். மேலும் (more…)

பெண்களின் முத்தங்களையும், அன்பான தழுவுதலையும், பெரிதும் விரும்பும் ஆண்கள்

செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண் களின் முக்கிய விருப்பமாக இருக்கிற தாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில் தான் அதிக நாட்டம் இருக்கிறதாம். இந்த வித்தியாசமான தகவ லை ஒரு ஆய்வு முடிவு சொல்லி யுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு (more…)

காதலுக்கு இனிமை சேர்க்கும் தொடுதலும் உணர்தலும்…

மனைவியோ, காதலர்களோ அவர் களது உறவு வலுவாக இருப் பதற்கு காதலுடன் கூடிய தொடு தல் முக்கிய மானது. ஆனால் நிறையப் பேர் இதில் அதிக அக் கறை காட்டுவதில்லை. ஒவ்வொரு வெற்றி பெற்ற ஜோடி யிடமும் இந்த ரொமான்டிக் தொ டுதல்கள் கண்டிப்பாக இருக்கும். சின்னதாக ஒரு அணைப்பு, கன்ன த்தில் செல்லமாக ஒரு முத்தம், கைகளைப் பாசத்துடன் பிடித்துக் கொள்வது என சின்ன சின்ன இந்த தொடுதல்கள், காதலர்களுக் குள்ளும், கணவன், மனைவிக் குள்ளும் அன்பை வலுப்படுத்தும், காதல் பெருகச் செய்யும். நெருக்கத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar