Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Human Body

வியப்பின் உச்ச‍ம் – மர்மத்தின் சிகரம் – மனிதனின் உச்சி முதல் பாதம் வரை – அறிவியல் பயணம் – தமிழ் வீடியோ

வியப்பின் உச்ச‍ம் - மர்மத்தின் சிகரம் - மனிதனின் உச்சி முதல் பாதம் வரை - அறிவியல் பயணம் - தமிழ் வீடியோ வியப்பின் உச்ச‍மாக, மர்மத்தின் சிகரமாக, விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் (more…)

உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான அற்புதமான‌ தகவல்கள்

உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள் உங்களது உடல் உள்ளுறுப்புக்களைப் பற்றி நீங்களே உணராத சில உன்னதமான, அற்புதமான‌ தகவல்கள் உங்களில் எத்த‍னை பேருக்கும் உங்களது உடலில்உள்ள‍ உள்ளுறுப்புக்க ளைப் பற்றித்தெரியும். ம்ம்ம். சொல்லுங்கள் பார்க்கலாம்.  நாம் ஆரோக் கியத்துடன் உயிருடன் நடமாட‌ (more…)

மனித உடலுக்குள் ஒரு பயணம் – உடலுக்குள் அதிசய நிகழ்வுகள் – அபூர்வ காட்சி – நேரடி வீடியோ

மனித உடலுக்குள் ஒரு பயணம் - உடலுக்குள் அபூர்வ நிகழ்வுகள் - அபூர்வ காட்சி - நேரடி வீடியோ உலகில் எங்கெல்லாமோ பயணம் செய்கிறோம் ஆனால் (more…)

மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள் எவ்வாறு செயல்படுகின்றன‌? – முழு வீடியோ

ப‌லகீனமானவர்கள், கர்பிணிகள், இதய நோய் உள்ள‍வர்கள் இந்த வீடியோவினை பார்க்க‍ வேண்டாம் என்று அன்புடன் எச்ச‍ரிக்கிறோம். மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக் களான இதயம், நுரையீரல், சிறு நீரகம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறு பெருங்குடல்கள் எவ்வாறு செயல்படுகிற து என்பதை விரிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ள‍து. ஆம்! ஒரு இறந்த மனிதனின் மேல்தோலை நீக்கி அபடியே உள்ளிருக்கும் அவனது உள்ளுறுப்புக் களை எடுத்துக் காட்டி பார்வையாளர் களுக்கு, தலைசிறந்த மருத்துவர்கள்  விளக்கி யுள்ள‍னர். அந்த காட்சி அப்ப‍டியே பதிவு செய்யப் பட்டுள்ள‍து.   கீழுள்ள‌ வீடியோவினை பார்த்து, மனித உள்ளுறுப்புகள் எப்ப‍டி செயல்படுகின்றன என்பதை (more…)

தாயின் கருவறையில் உருவாகும் குழந்தையின் முகம் – படிப்படியான நிலைகள் – வீடியோ

ஒரு தாய் தனது குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, பெற்றெடுக் கிறாள். அவ்வாறு சுமக்கும் காலக்கட்ட‍த்தில்   (more…)

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு (more…)

மசாஜ்” செய்துகொள்வதால் . . . .

இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது "மசாஜ்!" பழ ங்காலத்தில் இருந்தே 'மசாஜ்'க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ன ரே, "மசாஜ்", நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன் படுத்தப் பட்டுள்ளது. "மசாஜ்" செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பய க்கிறது என்பதை (more…)

மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்ட‍து எந்நேரமும் மழை பெய்து கொண் டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவ திப்படுவர். சாலைகளில் தேங்கியி ருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களு க்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம். மழை பெய்யும் காலங்களில் இரண் டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான (more…)
This is default text for notification bar
This is default text for notification bar