Tuesday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Human Rights

CAA-க்கு எதிராக ஐநா போர்கொடி –  உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

CAA-க்கு எதிராக ஐநா போர்கொடி – உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக ஐநா போர்கொடி - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் க‌டந்த சில மாதங்களுக்கு முன்பு மத்தியில் ஆளும் பா.ஜ•க• அரசு, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆவேச எதிருப்புக் களுக்கிடையே, தனக்கே உரிய மிருக பலத்துடன் நாடாளு மன்றத்தில் தாக்கல் அது வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர். சி., (CAA, NPR, NRC) போன்றவற்றிற்கு எதிராக ஆங்காங்கே இஸ்லாமியர்களும் இந்துக்க ளும் இந்தியர்களாக ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இருந்த போதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மேற்சொன்ன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர். சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்க
மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள் அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல்அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள். ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத்தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து. உயர்திரு. ஆணையர் அவர்கள், மாநில மனித

மனித உரிமை மீறல் தடுப்புச் சட்ட‍ம் குறித்த‍ ஆலோசனைகள் – வீடியோ

மனித உரிமை மீறல் தடுப்புச் சட்ட‍ம் குறித்த‍ ஆலோசனைகளை வழக்க‍றிஞர் திரு. சுந்தர் அவர்கள் சன் செய்திகள் தொலைக்காட்சியில் (more…)

மனித உரிமைகள் – ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெ ற்றபோது வளர்ந்த மற் றும் பலம் மிகுந்த நாடு களின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியா னது சமூக சிந்தனையா ளர்களிடம் பெரும் பாதி ப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற் கான ஆவணம் ஒன்றை (more…)

காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு

"காஷ்மீரில் நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு, இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என, ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், கைதிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக, "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் தகவல் வெளி யானது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்படு வோரிடம், உண்மைகளை வரவழைப்பதற்காக, பாதுகாப்பு படையினர் அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்த விவரங்களில் இந்த தகவல் இடம் (more…)

அம்பேத்கார் படம் கூகுள் இணையதளத்தில் மோசமாக சித்தரிக்கபட்டதால், மும்பை கூகுள் நிறுவனம் மீது தாக்குதல்

அம்பேத்கார் படம் கூகுள் இணையதளத்தில் மோசமாக சித்தரிக்கபட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் மும்பையில் ஆர்பாட்டம் நடத்தினர். இதனை யடுத்து ஆர்பாட்டக்காரர்கள் மும்பையில் உள்ள கூகுள் நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தொடர்ந்து நிறுவனத்தற்குள் நுழைந்த ஆர்பாட்டக்காரர்கள் நிறுவனத்தின் பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதி பெரும்பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்தது போலீசார் ஆர்பாட்டக்காரர்களிடையே நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஆர்பாட்டம் முடிவுக்குவந்தது. இன்றைய பிற இடுகைகள் அம்பேத்கார் படம் கூகுள் இணையதளத்தில் மோசமாக சித்தரிக்கபட்டதால், மும்பை கூகுள் நிறுவனம் மீது தாக்குதல்
This is default text for notification bar
This is default text for notification bar