அன்புடன் அந்தரங்கம் (19/08): உங்களின், "செக்ஸ்' நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது.
அன்புள்ள அக்காவுக்கு —
நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவன த்தில் பணிபுரிந்து வருகிறே ன். நான் 10ம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில்இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடித ண்ணீர் எடுக்கச்சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானை யை தூக்கி வைக்க, பக்கத் தில் யாரும் இல்லாததால், அந்நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானை யை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்த மிட்டேன். அதற்கு (more…)