உமிழ்நீர் என்பது வாயில் ஊறும் நீர்மம். இது நாம் உண்ணும் உண வை எளிதாக உட்கொள்ள உதுவுமாறு ஈரப்படுத்தியும், உணவைச் செரிக்க உதவும் அமிலேசு என்னும் நொதியம் கொண்டதாகவும் உள்ள வாயூறுநீர் ஆகும். தமிழில் உமிழ்நீர் என்பதை எச் சில், வாயூறுநீர், வாய்நீர் என்றும் சொ ல்வர். ஒரு நாளைக்கு மாந்தர் களின் வாயில் 1-2 லீட்டர் அளவும் உமிழ்நீர் சுரக்கின்றது. உமிழ்நீர் சுரத்தல் பிற முதுகெலும்புள்ள விலங்குகளிலும் உண்டு. மாந்தர் களின் வாயில் உள்ள மூன்று பெரிய உமிழ்நீர்ச் சுரப் பிகளும் (படத் தைப் பார்க்கவும்), நாக்கு, கன்னம் (கன்னக் கதுப்பு), உதடு, மேலண்ணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுசிறு சுரப்பிக ளும் உமிழ் நீரை வாயில் ஊறச் செய்கின்றது. உணவின் மணம் உணர்ந் தாலேயே (more…)