Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: hypertension

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் –  முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் – முன்னெச்சரிக்கை பதிவு

யார் யாருக்கெல்லாம் ரத்த‍ அழுத்த‍ நோய் வரும் - முன்னெச்சரிக்கை பதிவு இரத்த‍ அழுத்த‍ நோய் என்பது மரணத்தின் தூதுவனாக வர்ணித்தால் அது மிகையாகாது. இனி வரும் காலச்சூழலில் பள்ளிச்செல்லும் சிறுவர் சிறுமிகளுக்கு கூட ரத்த‍ அழுத்த‍ம் நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ நிபுநர்கள் எச்சரிக்கிறார்கள். சரி நாம் வாழ்ந்துவரும் இந்த‌ காலக்கட்ட‍தில் யார் யாருக்கெல்லாம் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்களுக்கு, உப்பு, ஊறுகாய், வடகம், வத்தல் போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, புகைபிடிப்பவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும் சிலருக்கு எந்தக் காரணத்தால் வருகிறது என்பது தெரியாத
மாதவிடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்

மாதவிடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால்

மாத விடாயின்போது பெண்கள், கம்பங்கூழ் குடித்து வந்தால் கம்பங்கூழை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்கள் எங்கே? கொளுத்தும் வெயிலில் செயற்கை குளிர்பானத்தை பெருமையாக குடித்து உடலை கெடுத்துக்கொள்ளும் நாம் எங்கே? கம்பங்க்கூழை குடித்து வந்தால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள் எண்ணற்றவை அதில் ஒன்றுதான் இந்த உடல் வெப்பத்தை தணிப்பது. குறிப்பாக பெண்கள் தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வர வேண்டும். இந்த‌ கம்பங்கூழில் மெக்னீசியம் மிகுந்த காணப்படுவதால், பெண்கள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அடி வயிற்று வலி , மற்றும் வயிற்று பிடிப்பு குணமாவதோடு அவர்களின் உடல் சூட்டையும் தணிக்கிறது. இதனால் உடல் சோர்வு தானாக நீங்கி உடலில் புத்துணர்ச்சி மேலோங்கும். ஆகவே பெண்கள், தங்களது மாதவிடாய் நாட்களில் இந்த கம்பங்கூழை குடித்து வலியில்லா மாதவிடாயாக இருக்கட்டும். #கம்பு, #கூழ், #கம்பங்கூ

கர்ப்பிணிகளே! நீங்க‌ உங்க குழந்தையை தியாகம் செய்யவேண்டிருக்கும் – அதிர்ச்சித் தகவல்

கர்ப்பிணிகளே! நீங்க‌ உங்க குழந்தையை தியாகம் செய்ய வேண் டிருக்கும் - அதிர்ச்சித் தகவல் - கர்ப்பிணிகளே! இந்நோய் உங்க ளுக்கு வந்தால் உங்க குழந்தையை நீங்க தியாகம் செய்ய வேண் டிருக்கும் - அதிர்ச்சித் தகவல் கர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கர நோய் உலகிலேயே அதிகளவான கர்ப்பிணி களின் மரணத்திற்கு காரணமாக இரு க்கும் நோய் கர்ப்பகால உயர் குருதிய முக்க மாகும் (பிரஷர்). இது pregnancy induced hypertension எனப்படும் . கர்ப்பகால பிரஷர் நோய் எனப்படுவது பிரஷர் நோய் இல்லாத (more…)
This is default text for notification bar
This is default text for notification bar