Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Hysterectomy

கருப்பை இல்லாதவரும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பை இல்லாதவரும் இனி கருத்தரிக்கலாம் – அதிசய உண்மை

கருப்பை இல்லாதவர்களும் இனி கருத்தரிக்கலாம் - அதிசய உண்மை கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். கருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். இந்தியாவின் வடமாநிலத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்யப் பட்டிருக்கிறது. பெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், செயற்கை முறை கருத்தரிப்பின
கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? – எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்?

கர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும்? - எவ்வ‍ளவு நேரம் தூங்க வேண்டும்? கடுமையான வலி ஏற்பட்டு ந‌ரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம். கர்ப்பிணிகள், கருத்தரித்த‌ முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம். கருத்தரித்த‍ முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத

மங்கையரின் உயிருக்கு உலைவைக்கும் அபாயகமான நோய்களும் மோசமான‌ பாதிப்புக்களும்

மங்கையரின் உயிருக்கு உலைவைக்கும் அபாயகமான நோய்களும் மோசமான‌ பாதிப்புக்களும் மங்கையரின் உயிருக்கு உலைவைக்கும் அபாயகமான நோய்களும் மோசமான‌ பாதிப்புக்களும் இன்றைய காலக்கட்ட‍த்தில் பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதி ல் (more…)

கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

ஒரு பெண், தாய்மை அடைவதற்கு இயற்கை, அப் பெண்ணு க்கு அளித்த‍ ஒரு வரப்பிசாதமே கருப்பை ஆகும். ஆனால் இந்த கருப்பையில் உண்டாகும் கருவினால், தாயின் உயிரு க்கு ஏதேனும் ஆபத்து உண்டாவதாக மருத்துவர்கள் எண்ணி னாலோ அல்ல‍து கருப்பையில் புற்றுநோய் முற்றிய நிலை யில் இருந்தாலோ உட்பட சில முக்கிய காரணங்களால் (more…)

பெண்ணின் வயிற்றில் உள்ள‍ கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சையின் நேரடி காட்சி – வீடியோ

ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருப்பையை மருதுதவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் (more…)